Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay ajith

சினிமா போட்டியால் பாடல், வசனங்களில் சண்டை போட்டுக்கொண்ட தல தளபதி… இதோ முழு லிஸ்ட்.. வன்மம் ஓவர் லோட்தான்

by sangeetha
August 2, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவை எடுத்துக் கொண்டால் பல முன்னணி நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள், அறிமுக நடிகர்கள் என பலரும் இருப்பார்கள். ஒரு நடிகர் நடிக்கும் படங்களின் வெற்றி மற்றும் ரசிகர்களின் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்து அவர்கள் முன்னணி நடிகராகவும், வளர்ந்து வரும் நடிகராகவும் இருப்பார்கள்.

ஒரே வருடத்தில் இரு பெரும் நடிகர்களின் படங்கள் வெளியானால், இருவரின் ரசிகர்களும் சண்டை போட்டுக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். இதில் எந்த படம் வெற்றி அடைகிறது. எந்த படத்தின் பாடல்கள் ரீச் ஆகிறது என சமூக வலைத்தளங்களில் சண்டை போடுவதுண்டு.

ஆனால் நடிகர்கள் என்னவோ ஒற்றுமையாக தான் இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்களின் ரசிகர்கள் பற்றி கூறவே வேண்டாம். ஏனென்றால் இருவரின் படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பொழுது ரசிகர்கள் என்ன செய்வார்கள் என சொல்லவே வேண்டாம்.

அந்த வகையில் அவர்களுக்கு தீனி போடும் விதமாக இவ்விருவரும் நடித்து அடுத்தடுத்து வெளிவரும் படங்களில் ஒருவரை ஒருவர் டார்கெட் செய்து பேசி இருப்பது போன்ற வசனங்களும், பாடல்களும் படங்களில் இடம்பெற்று இருக்கிறது. தற்பொழுது அவர்கள் நடித்த படங்களில் இருவரும் மோதிக் கொள்ளும் படியான வசனங்கள் உள்ளதாக தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள்

தற்பொழுது தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் முன்னணி நடிகர்களாக ஒரே இடத்தில் உள்ளார்கள். இவர்களில் இவர்தான் அதிக வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவருக்கு தான் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது என்று கூற இயலாது. காரணம் இருவருக்கும் ஒரே அளவு ரீச் மக்களிடம் உள்ளது.

vijay ajith

இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அறிமுகமானது ஒரே காலகட்டங்களாக இருந்தாலும், அறிமுகமான காலத்தில் இருந்து தற்பொழுது வரை அவரின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அவர்களின் நடிகர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியும், எதிரே இருக்கும் நடிகரை விமர்சித்தும் வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க அஜித் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். ஆனாலும் அவருக்கு இன்னும் ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது.

பாடல் வசனங்களில் சண்டை போட்டுக் கொண்ட தல தளபதி

அஜித் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “தீனா” இந்த திரைப்படத்தில் ஒரு வசனம் ஒன்று இடம் பெரும். “தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது” என்று, இந்தப் படத்தின் வசனத்திற்கு ஏற்றவாறு கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “புதிய கீதை” படத்தில் ஒரு வசனம் வரும் “உன் தல, வாலு மொத்தமா அனைவரையும் அழைத்து வா நான் இங்கு தான் இருப்பேன்” என்ற வசனம் இடைபெறும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “ரெட்” படத்தில் “அது” என்ற ஒரு டயலாக் இடம் பெறும். அதே ஆண்டு ஜூலை மாதம் 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் யூத் திரைப்படம் வெளியானது. அப்பொழுது விஜய் “என்னடா அது.. அது.. எது? என்று கேட்டிருப்பார். இது அஜித்தின் டயலாக்கை கேலி செய்வது போல அமைந்திருக்கும்.

vijay ajith

கடந்த 2003 ஆம் ஆண்டு விஜயின் நடிப்பில் “திருமலை” படம் வெளியாகி இருக்கும் அதில் விஜய் கூறும் ஒரு வசனம் “வாழ்க்கை ஒரு வட்டம்.. இதில் ஜெயிக்கிறவன் தோப்பான்.. தோக்கிறவன் ஜெயிப்பான்” என கூறி இருப்பார், கடந்த 2004 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “ஜனா” திரைப்படத்தில் அஜித் நடித்திருப்பார். இதில் அவர் ஒரு வசனம் கூறியிருப்பார். “என் வாழ்க்கை வட்டமோ சதுரமோ கிடையாது எல்லாம் நேர்கோடு தான்”… எனக் கூறியிருப்பார். மேலும் அதே ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படத்தில் விஜய் “எல்லா விளையாட்டும் விளையாடலாம் ஆனால் ஆணவத்தில் மட்டும் ஆடக்கூடாது” என கூறியிருப்பார்.

மேலும் 2004 ஆம் ஆண்டு “அட்டகாசம்” படத்தில் “உனக்கென்ன உனக்கென்ன” பாடலில் அஜித் ஒரு ஸ்டெப் போட்டு இருப்பார். அதே 2005 ஆம் ஆண்டு வெளிவந்த “சச்சின்” திரைப்படத்தில் அந்த ஸ்டெப்பை கலாய்க்கும் விதமாக “விஜய்” ஆடி இருப்பார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு “அட்டகாசம்” திரைப்படத்தில் அஜித் “ஹிட்லராக வாழ்வது கொடிது.. புத்தனாக வாழ்வது கடிது” என்று ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

2005 ஆம் ஆண்டு சச்சின் படத்தில் அந்த பாடலுக்கு எதிர்மறையாக “ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்.. அட புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்” என பாடியிருப்பார்.

மேலும் அதே “அட்டகாசம்” திரைப்படத்தில் “ஏற்றி விடவும் தந்தையும் இல்லை.. தாங்கிக் கொள்ளவும் தாய்மடியும் இல்லை” என்ற பாடலுக்கு அஜித் நடனம் ஆகி இருப்பார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு “சிவகாசி” படத்தில் அவர் “அப்பன் சொத்து.. பாட்டன் சொத்தை தூக்கி போடுடா”.. என்ற அவரின் பாடலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பாடலில் அவர் நடனமாடிருப்பார்.

இவ்வாறாக தல தளபதி இருவரும் பாடல் வசனங்களிலேயே சண்டையிட்டுக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Tags: அஜித்தமிழ் சினிமாவிஜய்
Previous Post

பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்.. அழகிய லைலா பாடலுக்கு அசத்தும் வீடியோ விட்ட சிவாங்கி!.

Next Post

மொத்த அழகையும் காட்டி காய்ச்சல் வர வைக்கும் பிரியா ஆனந்த்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
Priya Anand

மொத்த அழகையும் காட்டி காய்ச்சல் வர வைக்கும் பிரியா ஆனந்த்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved