Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay tvk

vijay tvk

அசுர வளர்ச்சி அடைந்து வரும் த.வெ.க.. கிருஸ்மஸ் அன்னிக்கு சம்பவம் இருக்கு.!

by Raj
November 12, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Ever since actor Vijay started a party called Tamizaga Vetri Kazhagam, things about it have been talked about a lot. It is reported that Vijay is going to give a new update on the coming Christmas

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகம் நடத்திய மாநாட்டுக்கு பிறகு கட்சிக்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியிருக்கிறது. வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் பலரும் இப்பொழுது தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர துவங்கியிருக்கின்றனர்.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

எனவே 2026 தேர்தலிலேயே கண்டிப்பாக ஓரளவு வாக்கு சதவீதத்தை பெற்றுவிடுவார் விஜய் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் விஜய் மாநாட்டில் பேசிய பேச்சு அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இதற்கு நடுவே தற்சமயம் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த திரைப்படம்தான் இவரது கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கிறிஸ்மஸ் அன்று வெளியாகும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!
vijay
vijay

கிருஸ்மஸ் அப்டேட்:

மேலும் அன்றுதான் இந்த படத்தின் பெயர் என்னவென்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு சர்ச்சையான சூழலில் விஜய் திரைப்படம் குறித்த அப்டேட் கிறிஸ்துமஸ் அன்று வெளியாவது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே விஜய் கிறிஸ்துவ கைக்கூலி என்றெல்லாம் கூறி வரும் ஒரு கூட்டம் இருந்து வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் அன்று விஜய் பட அப்டேட்டை கொடுக்கக் கூடாது என்று ஒரு பக்கம் கூறி வந்தாலும் கூட விஜய் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர் தானே அதனால் இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

எப்படி இருந்தாலும் அரசியல் ரீதியாக இந்த திரைப்படத்திலேயே நிறைய காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Thalapathy 69TVKVijayதவெகதளபதி 69விஜய்
Previous Post

அமரன் படம் மீது குற்றச்சாட்டு வைத்த ராணுவ அதிகாரி.. பதிலடி கொடுத்த இயக்குனர்.!

Next Post

கங்குவா படம் படத்தை வெளியிட தடை.. நீதிபதிகளின் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
கங்குவா படத்துக்கு வந்த சோதனை.. வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்..! படம் ரிலீசில் வந்த பிரச்சனை.!

கங்குவா படம் படத்தை வெளியிட தடை.. நீதிபதிகளின் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved