Thursday, March 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விஜய் டிவியில் இருந்து விலகிய குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம்! காரணம் இதுதான்!

cook with comali

விஜய் டிவியில் இருந்து விலகிய குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம்! காரணம் இதுதான்!

by Esai
March 4, 2024
in News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பிரபல தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸ் தயாரித்து வந்தது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்து வருகிறது.


கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு முக்கிய அங்கமாக மீடியா சயின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இருந்து வந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த மே மாதமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்த அதிர்ச்சியில் இருந்து விலகாத விஜய் டிவிக்கு, மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது மீடியா மேசன்ஸ் நிறுவனம். இது குறித்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் முக்கிய நபரான ரைவ்பா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது விஜய் டிவியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பே, நாங்கள் தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கியதில் இருந்தே, விஜய் டிவியில் மட்டுமே பணிபுரிந்தோம் என்றும் இது எங்களுக்கு இரண்டாவது வீடு என்றும் தனது instagram பக்கத்தில் தெரிவித்த ரைவ்பா, இங்கு எண்ணற்ற நிகழ்ச்சிகளை தயாரித்ததாகவும் தற்போது ஸ்டார் விஜய் நிறுவனத்தில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


எதிர்பாராத சூழ்நிலைகளால் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்த சீசன்களை தயாரிக்க முடியாததால் தற்போது கனத்த இதயத்துடன் இங்கிருந்து வெளியேறுகிறோம், எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி என அவர் தனது instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது விஜய் டிவிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என சின்னத்திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

Tags: ccok with comalitamil cinemavijay tvதமிழ் சினிமா
Previous Post

ரஜினி 170  அடுத்த அப்டேட் வந்தாச்சு!

Next Post

அந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! யுவன் சங்கர் ராஜாவையே பதற விட்டுட்டாங்க!..

Related Posts

ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025

ஓ.டி.டிக்கு வரும் லோகா… வெளியான அப்டேட்..!

October 15, 2025

மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!

October 9, 2025
Next Post
yuvan shankar raja

அந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! யுவன் சங்கர் ராஜாவையே பதற விட்டுட்டாங்க!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved