Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vishnuvarthan

vishnuvarthan

அவ்வளவு பணத்தை அன்னைக்குதான் பார்த்தேன்.. ஆர்யாவுக்கு எதிராக பிரபலம் செய்த சதி.. வெளிப்படுத்திய இயக்குனர்.!

by Raj
December 1, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் பில்லா ஆரம்பம் மாதிரியான நிறைய வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் ஆரம்பம் முதலே நிறைய படங்களில் வித்தியாசமான திரைகதைகளை அமைத்திருக்கிறார்.

அதனால்தான் அவருக்கு தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகளும் கிடைத்தது. அப்படியாக ஒரு இயக்கிய திரைப்படங்களில் பட்டியல் திரைப்படம் முக்கியமான திரைப்படம் பட்டியல் திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை அவர் கூறியிருந்தார்.

பட்டியல் திரைப்படத்தில் நான் ஆர்யாவை கதாநாயகனாக வைத்தேன் ஏனெனில் ஆர்யாவும் நானும் ஆரம்பம் முதலே நண்பர்களாக இருந்து வந்தோம். எனவே ஆர்யாவிற்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

விஷ்ணுவர்தன் சொன்ன விஷயம்:

pattiyal
pattiyal

அப்பொழுது பட்டியல் படத்தின் கதையை ஒரு பெரிய நடிகர் கேட்டார் அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டது. எனவே என்னிடம் அவர் ஆர்யா கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினார். மேலும் ஒரு பெரிய தயாரிப்பாளரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அந்த தயாரிப்பாளர் எனக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தார் அவ்வளவு பெரிய தொகையை நான் என் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது. ஆனாலும் நான் ஆர்யாவை வைத்துதான் படத்தை எடுப்பேன் என்று முடிவு செய்தேன் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் விஷ்ணுவர்தன்.

Tags: tamil cinemaVishnu varthanதமிழ் சினிமாவிஷ்ணுவர்தன்
Previous Post

திடீரென உடல் எடையை குறைத்த தல அஜித்… இதுதான் காரணம்.!

Next Post

லக்கி பாஸ்கர் திரைப்படம்.. மொத்த வசூல் நிலவரம்.. 5 மடங்கு லாபம்

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
lucky basker

லக்கி பாஸ்கர் திரைப்படம்.. மொத்த வசூல் நிலவரம்.. 5 மடங்கு லாபம்

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved