Actress
இது கவர்ச்சியின் உச்சக்கட்டம் – ரசிகர்களை கிறங்கடிக்கும் யாஷிகா ஆனந்த்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் என அழைக்கப்படும் நடிகைகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். இவர் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி இல்லாமல் பார்ப்பது அரிதாகும்.

தமிழில் ஜாம்பி, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் குறைவான படங்களில் நடித்துள்ளார் என்றாலும் கூட பலருக்கும் பரிச்சையமான ஒரு முகமாக யாஷிகாவின் முகம் உள்ளது.

தற்சமயம் சில நாட்களுக்கு முன்பு கடமையை செய் என்கிற திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

ரசிகர்களை கவர்வதற்காக இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. அந்த வகையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
