News
அலமாரியில் செ**** டாய்ஸ் வைத்திருந்த யாஷிகா ஆனந்த்.. இதுதான் காரணம்.. யாஷிகா கொடுத்த பதில்..!
தமிழில் முதல் படமே சர்ச்சை படமாக நடித்து அதன் மூலமாக சர்ச்சைக்குரிய நடிகையாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்தை பொறுத்தவரை அவர் 18 வயதிலேயே பார்ப்பதற்கு பெரிய பெண்ணாக தெரிந்தார்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் தவறு செய்துவிட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு நல்ல படங்களில் எல்லாம் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனாலும் கூட தன்னை தொடர்ந்து கவர்ச்சி நடிகையாகதான் காட்டி வருகிறார் யாஷிகா ஆனந்த்.
யாஷிகா ஆனந்த் புகைப்படம்:
இணையத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் கூட அதிக கவர்ச்சியாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிக பிரபலமானது.

யாஷிகா வெளியிட்ட அந்த செல்ஃபியில் அவருக்கு பின்னால் ஒரு அலமாரி இருந்தது. அந்த அலமாரியில் அவர் செ** டாய்ஸ்களை வைத்திருந்தார் என கூறப்பட்டது. அந்த புகைப்படங்களும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமா:
ஆனால் இந்த புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டது என கூறப்படுகிறது. உண்மையில் அந்த இடத்தில் செருப்புகள்தான் இருந்தன எனக் கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த யாஷிகா. உங்களின் இந்த திறமையை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான விஷயங்கள் மீது செலுத்தினால் உங்கள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

