Saturday, August 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Kamalhaasan manirathnam

Kamalhaasan manirathnam

ஊரான் வீட்டு காசா இது!.. மணிரத்தினம் செயலால் படப்பிடிப்பை நிறுத்திய தயாரிப்பாளர்!.. பிறகு கமல் செஞ்சதுதான் சம்பவம்!..

by Raj
November 16, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Kamalhaasan : தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். கமல் ரஜினி காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை மணிரத்தினத்தின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மட்டும் இன்னும் குறையவில்லை எனலாம்.

அந்த அளவிற்கு தனது திரைப்படங்களில் தனிப்பட்ட காட்சி அமைப்புகளை உருவாக்க கூடியவர் மணிரத்தினம். ஆனால் படத்தை இயக்குவதை பொறுத்தவரையில் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜிற்கு இருக்கும் திறன் மணிரத்தினத்திற்கு கிடையாது என கூறப்படுகிறது.

பாரதிராஜாவும் பாக்கியராஜும் குறைவான ஃபிலிம் ரோல்களை பயன்படுத்தியே படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம். ஆனால் மணிரத்தினம் நிறைய ஃபிலிம் ரோல்களை தேவையில்லாமல் செலவு செய்பவர் என சினிமாவில் உள்ளவர்களே கூறுவதுண்டு.

இந்த நிலையில் கமல்ஹாசனை வைத்து நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை எடுத்துக்கொண்டிருந்தார் மணிரத்தினம். அதில் மாலை நேரத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் சரியாக முகம் தெரியவில்லை என மறுநாள் மீண்டும் அதே காட்சியை படமாக்க இருந்தார் மணிரத்தினம்.

Read More:  பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

ஆனால் அதற்கான ஃபிலிம் ரோலை தர முடியாது, அந்த காட்சிக்காக ஒதுக்கப்பட்ட ஃபிலிம் ரோல் முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் கூறிவிட்டார். எனவே அன்று படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இந்த நிலையில் கமல்ஹாசன் அப்போதுதான் அவரது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருந்தார்.

அங்கிருந்து தேவையான ஃபிலிம் ரோலை எடுத்து வந்து அந்த படப்பிடிப்பை நடத்தியுள்ளார் கமல்ஹாசன். இதை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Tags: kamalhaasanManiratnamNayaganகமல்ஹாசன்நாயகன்மணிரத்தினம்
Previous Post

அந்த விஷயத்துல எம்.ஜி.ஆர் மாதிரியே நடந்துக்கிட்டவர் கலைஞர்.. பிரமித்து போன வாலி!..

Next Post

படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.

Related Posts

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
Next Post
jigarthanda double x and jayalalitha

படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved