Friday, June 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
maya cool suresh

maya cool suresh

என்னது என் தங்கச்சி கூட எனக்கு கல்யாணம் ஆகுமா!.. மாயா பதிலால் ஆடி போன கூல் சுரேஷ்!..

by Raj
November 24, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Cool Suresh and Maya in biggboss 7 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் உறுதியான போட்டியாளர்கள் என்று முக்கியமான நான்கு போட்டியாளர்களை கூறலாம். விசித்திரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் இதில் மக்கள் மத்தில் எதிர்மறையான விமர்சனமே பெறாத ஒரு போட்டியாளராக கூல் சுரேஷ் இருந்து வருகிறார்.

இத்தனைக்கும் வெளியில் இருந்தவரை எப்போதும் சர்ச்சைக்குள்ளாகி வரும் கூல் சுரேஷ், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது முதல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை ஈஸியாக கையாள்பவராக இருந்து வருகிறார். மாயா கேப்டனாக இருந்தப்போது மட்டும் ஒருமுறை ஆவேசமாக சத்தம் போட்டார்.

இந்த நிலையில் இந்த வாரம் முதல் மாயாவே கொஞ்சம் ஜாலியாகதான் பிக்பாஸ் விளையாட்டை விளையாடி வருகிறார். நேற்று இரவு 90ஸ் கிட்ஸின் பிடித்த விளையாட்டான Flames விளையாட்டை விளையாடி கொண்டிருந்தனர்,

எனவே கூல் சுரேஷின் பெயரையும் போட்டு விளையாடலாம் என முடிவு செய்து அவரின் பெயரை எழுதினார்கள். பிறகு மற்றொரு பெண் பெயரை எழுதலாம் என கேட்ட பொழுது கூல் சுரேஷ் தனது மனைவி பெயரை கூறினார். மனைவி இல்லாமல் வேறு ஒரு பெண் பெயரை கூறுமாறு கூறினார்கள்.

உடனே அவர் உமா மகேஸ்வரி என்ற பெயரை கூறினார். அந்த பெயரை வைத்து ஃப்ளேம்ஸ் விளையாடிய மாயா அண்ணா உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் நடக்க போகுது அண்ணா என கூறிவிட்டார். அதை கேட்டு அதிர்ச்சியான கூல் சுரேஷ் ”அது என்னோட தங்கச்சி பேரும்மா” என கூறியுள்ளார்.

எதுக்குன்னா தங்கச்சி பேரை சொன்னீங்க என சிரித்துக்கொண்டே கேட்ட மாயாவிடம், நீதானம்மா ஏதாச்சும் ஒரு பொண்ணு பேரு சொல்ல சொன்ன என பரிதாபமாக கூறியுள்ளார் கூல் சுரேஷ். மனுசன் flames கூட தெரியாத அப்பாவியாக இருக்காரே என அவர் குறித்து விமர்சனம் அளித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

#CoolSuresh gave his sister name for Flames and #Maya got shocked. 🤣😂#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeason7 #BiggBoss7tamil #BiggBoss7https://t.co/cFwx5aNoQD

— Vakugu (@vakugu) November 24, 2023
Tags: Biggboss tamilcool sureshmayatamil cinemaகூல் சுரேஷ்தமிழ் சினிமாபிக்பாஸ்மாயா
Previous Post

த்ரிஷாவிற்கு பொங்குற நீங்க விசித்திராவை மட்டும் கண்டுக்கவே இல்லையே!. எல்லாம் பயம்தான்.. கலாய்க்கும் ரசிகர்கள்!.

Next Post

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
vikram dhruva natchathiram

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved