Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jayam ravi

jayam ravi

மூணு படத்துக்கு கதை வச்சிருக்கேன்!.. இயக்குனராக களம் இறங்கும் ஜெயம் ரவி.. அந்த மனுசன் நிலைமை இப்படி ஆயிடுச்சே!.

by Raj
February 20, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Jayam Ravi : ஜெயம் ரவிக்கு இது என்ன கால கட்டம் என்று தெரியவில்லை. அவருக்கு மட்டும் தொடர்ந்தது தோல்வி படங்களாகவே அமைந்து வருகின்றன. பூமி திரைப்படத்தில் துவங்கி வரிசையாக தோல்வி படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி.

அதற்கு பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன் இப்போது வந்த சைரன் திரைப்படம் வரை எதுவுமே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு நடுவே வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே ஜெயம் ரவிக்கு பேசக்கூடிய ஒரு திரைப்படமாக இருந்தது.

ஒரு காலத்தில் தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம் என்று வரிசையாக வித்தியாசமான திரைப்படங்களாக நடித்து வந்த ஜெயம் ரவி எப்பொழுது கிரைம் திரைப்படங்களாக நடிக்க துவங்கினாரோ அப்பொழுது முதல் அவருக்கான மார்க்கெட் தமிழ் சினிமாவில் குறைய தொடங்கியுள்ளது.

jayam-ravi
jayam-ravi

இந்த நிலையில் இனிமேல் தானே திரைப்படத்தை இயக்கி நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறாராம் ஜெயம் ரவி.  தற்சமயம் ஏற்கனவே மூன்று சிறப்பான கதைகளை கைவசம் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. இதில் ஒரு திரைப்படத்தில் மட்டும் வேறு யாரையாவது கதாநாயகனாக போட்டு அந்த படத்தை இவர் இயக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

மற்றொரு திரைப்படத்தில் இரண்டு கதாநாயகன் கொண்ட கதையாகும் அதில் ஜெயம் ரவி ஒரு கதாநாயகனாகவும் இன்னொரு கதாநாயகனாக வேறொரு நடிகரையும் வைத்து படமாக்க இருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தில் ஜெயம் ரவி மட்டுமே கதாநாயகனாக நடித்து அவரே இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இனி தொடர்ந்து தன்னுடைய இயக்கத்திலேயே படங்களை நடித்து வெளியிட்டு வெற்றி பெற முயற்சி செய்ய இருக்கிறார் ஜெயம் ரவி என்பது இதன் மூலம் தெரிகிறது.

Tags: jayam ravisiren movietamil cinemaசைரன்தமிழ் சினிமாஜெயம் ரவி
Previous Post

மாமன்னனுக்கு பிறகும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் வடிவேலு!.. இப்படி பண்ணுனா எப்படி கிடைக்கும்!.

Next Post

நீங்க நாடகமே நடிக்க வேண்டாம்!.. போருக்கு நிதி திரட்ட சென்ற இடத்தில் தியாகராஜ பாகவதருக்கு நடந்த நிகழ்வு!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
thiyagaraja bhagavathar

நீங்க நாடகமே நடிக்க வேண்டாம்!.. போருக்கு நிதி திரட்ட சென்ற இடத்தில் தியாகராஜ பாகவதருக்கு நடந்த நிகழ்வு!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved