Friday, June 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lawrence vijay

lawrence vijay

விஜய்யை விரட்டிய மண்ணில் பாராட்டு வாங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!.. இதுதான் மாஸ்!..

by Raj
February 29, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Ragavava lawarance: தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து பிறகு பெரும் நடிகராக மாறியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸை பொருத்தவரை ஆரம்பத்தில் நடன கலைஞர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஒரு நபராகதான் இருந்து வந்தார்.

அவருக்கு தமிழ் சினிமாவில் நடனமாடும் குழுவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால்தான் ரஜினிகாந்த் மீது எப்போதுமே பேரன்பு கொண்டிருப்பார் நடிகர் லாரன்ஸ். தமிழ் சினிமாவில் பிரபலமான நடன கலைஞராக மாறிய பிறகு தொடர்ந்து நடிகராகவும் நடிக்க துவங்கினார்.

raghava-lawarance
raghava-lawarance

பிறகு கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அது அவருக்கு நல்ல வெற்றியையும் பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து இயக்குனராக மாறினார் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஏக்கச்சக்கமான உதவிகளை செய்து வருகிறார். இது பலரும் அறிந்த விஷயம்.

அதேபோல அவர் இயக்கும் திரைப்படங்களில் இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நடனம் ஆடுவதற்கு வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதேபோல் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் வளர்வதற்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு அதிக உதவி:

அவரது தம்பி தற்சமயம் நடித்து வரும் திரைப்படத்தில் கூட அவருக்காக கூட சேர்ந்து நடித்திருக்கிறார். அதேபோல விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் திரைப்படத்திலும் அவருக்காக நடித்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் தற்சமயம் விழுப்புரம் சென்ற நிலையில் அங்கு ரசிகர்களுக்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்து அங்கு ரசிகர்களுக்கு பிரியாணி சாப்பாடு எல்லாம் போட்டதுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

raghava-lawarance
raghava-lawarance

இது குறித்து அவர் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். அப்படி அதில் பேசும்போது ரசிகர்கள்தான் நமது கடவுள் அவர்கள் தான் நம்மை வளர்த்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கூறும் லாரன்ஸ் அடுத்து தொடர்ந்து பல மாவட்டங்களில் இதே போல விழா ஏற்பாடு செய்து ரசிகர்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

ஒரு காலத்தில் ரசிகர்கள் துரத்தியதால் விஜய் சுவர் ஏறி குதித்து ஓடிய ஊர்தான் விழுப்புரம். அப்படிப்பட்ட விழுப்புரத்தில் இப்படி ரசிகர்களுக்கு சாப்பாடு போட்டு பேர் வாங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்

Tags: tamil cinemavijay ragava lawaranceதமிழ் சினிமாரசிகர்கள்ராகவா லாரன்ஸ்விஜய்
Previous Post

இளையராஜா படத்தில் நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்!. அதுக்குன்னு இவ்வளவா?..

Next Post

சிம்புவின் பிரச்சனைத்  தீர்ந்தால் தான் ‘வெந்து தணிந்தது காடு 2’ – கெளதம் மேனன் கொடுத்த shock update

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
சிம்புவின் பிரச்சனைத்  தீர்ந்தால் தான் ‘வெந்து தணிந்தது காடு 2’ – கெளதம் மேனன் கொடுத்த shock update

சிம்புவின் பிரச்சனைத்  தீர்ந்தால் தான் 'வெந்து தணிந்தது காடு 2' - கெளதம் மேனன் கொடுத்த shock update

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved