Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
parthiban kamalhaasan

parthiban kamalhaasan

மணிரத்தினத்துக்கே இப்ப கமல் பத்தல!.. ஆனா நான் திறமையை நம்பி நிக்கிறேன்!.. வெளிப்படையாக பேசிய பார்த்திபன்!.

by Raj
March 31, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

1989 இல் புதிய பாதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். பார்த்திபனை பொறுத்தவரை அவருக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்றுதான் ஆசை இருந்தது.

ஆனால் அப்போது பெரும்பாலான நடிகர்கள் முதலில் பாக்கியராஜின் உக்தியைதான் பயன்படுத்தினர். முதலில் இயக்குனராகிவிட்டு பிறகு கதாநாயகனாவது. அந்த வகையில் பார்த்திபனும் கதாநாயகன் ஆனார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதைகளை முயற்சித்து வரும் பிரபலங்களில் கமல்ஹாசனுக்கு பிறகு முக்கியமானவர் பாக்கியராஜ். நிறைய புது வித திரைப்படங்களை இவர் தமிழில் இயக்கி இருக்கிறார்.

Parthiban
Parthiban

தமிழில் ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கினார் பார்த்திபன். அந்த திரைப்படத்தில் நடித்திருந்த ஒரே கதை மாந்தர் பார்த்திபன் மட்டுமே. வேறு யாருமே அந்த படத்தில் வர மாட்டார்கள். இருந்தும் கூட அந்த படம் சுவாரஸ்யமாக செல்லும்.

அதே போல இரவின் நிழல் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இரவின் நிழல் இருந்தது. இந்த நிலையில் அவர் தற்சமயம் பேட்டியில் கூறும்போது பெரும் நடிகர்களின் மார்க்கெட் அதிகரித்து வருகிறது.

ரஜினி மாதிரியான ஒரு நடிகரை வைத்து இயக்கப்படும் படங்களில் கூட ரஜினி மட்டுமே ரசிகர்களுக்கு போதுமானதாக இல்லை. ஒரு விஜய் சேதுபதியை கூட சேர்க்கின்றனர். கமல் மணிரத்தினம் சேரும் ஒரு படத்தில் கூட ஃபகத் ஃபாசிலை நடிக்க வைக்கின்றனர்.

இப்படி எல்லாம் பெரிதாக போய் கொண்டிருக்கும் சினிமாவில் 13 திறமையை மட்டும் நம்பி நான் இயக்கியிருக்கும் படம்தான் டீன்ஸ் இந்த திரைப்படம் மட்டும் வெற்றி பெற்றால் பிறகு அந்த பெரும் நடிகர்களை வைத்து நான் திரைப்படம் இயக்கும் நிலைக்கு வந்துவிடுவேன் என கூறுகிறார் பார்த்திபன்.

Tags: kamalhaasanParthibantamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமாபார்த்திபன்
Previous Post

தளபதி 69ம் அஜித் இயக்குனர் கூடவா?.. சரியான ஸ்கெட் போட்ட தளபதி!.. சரியான செலக்‌ஷன்தான்!..

Next Post

அஜித் அப்படி பண்றது சரி கிடையாது!.. பல பேரோட உழைப்பு அது!.. ஓப்பன் டாக் கொடுத்த தமன்னா!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
ajith tammana

அஜித் அப்படி பண்றது சரி கிடையாது!.. பல பேரோட உழைப்பு அது!.. ஓப்பன் டாக் கொடுத்த தமன்னா!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved