Saturday, May 23, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பாக்குற இடமெல்லாம் ஆர்.ஜே பாலாஜிதான் –  வீட்ல விசேஷம் படத்தை ப்ரோமோட் செய்யும் ஆர். ஜே பாலாஜி

பாக்குற இடமெல்லாம் ஆர்.ஜே பாலாஜிதான் –  வீட்ல விசேஷம் படத்தை ப்ரோமோட் செய்யும் ஆர். ஜே பாலாஜி

by Raj
June 20, 2022
in News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குறைந்த பட்ஜெட்டில் வரும் படங்களில் நடிக்கும் ஹீரோக்களும் குறைந்த அளவில்தான் சம்பளம் பெறுகின்றனர். அந்த வகையில் நடிகர் ஆர்.ஜே பாலாஜியும் கூட குறைந்த அளவில் வருமானம் பெறும் நடிகராக உள்ளார் என்றாலும் அவர் முன்பு நடித்த மூக்குத்தி அம்மன் மற்றும் எல்.கே.ஜி இரண்டு திரைப்படங்களுமே வித்தியாசமான கதைகளத்தை கொண்ட, மக்களால் மிகவும் பேசப்பட்ட திரைப்படங்களாக இருந்தன.

இதனால் அவர் நடித்து தற்சமயம் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கும் கூட மக்களிடையே அதிக வரவேற்பு உண்டு. இந்த திரைப்படமும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டே அமைந்துள்ளது.

Read More:  அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த படத்தை ப்ரோமோட் செய்வதற்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.

ஏற்கனவே பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்றில் தனது பட ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்கு வித் கோமாளி தொடரிலும் கூட ஆர்.ஜே பாலாஜி தோன்றியுள்ளார்.

எப்படி இருந்தாலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: cook with comaliRJ BalajiVeetla Vishesham
Previous Post

இனிமே இப்படிதான் இருப்பாரா உலக நாயகன் – கவலையில் ரசிகர்கள்

Next Post

இந்த இயக்குனரே பாராட்டிட்டாரா? –  அதிக வரவேற்பை பெற்று வரும் சுழல் 

Related Posts

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

May 22, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025
Next Post
இந்த இயக்குனரே பாராட்டிட்டாரா? –  அதிக வரவேற்பை பெற்று வரும் சுழல் 

இந்த இயக்குனரே பாராட்டிட்டாரா? -  அதிக வரவேற்பை பெற்று வரும் சுழல் 

Recent Updates

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

May 22, 2026
அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

May 22, 2026
ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026
கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved