Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay bussy anand

vijay bussy anand

ஆறு பேருக்கு எக்கச்சக்கமா பணம் கொடுத்தார் விஜய்!.. இப்ப வரைக்கும் வெளில தெரியாது!.. உண்மையை சொன்ன தயாரிப்பாளர்!.

by Raj
April 12, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராவார். தற்சமயம் அவர் நடிக்கும் படங்களுக்குதான் தமிழ் சினிமாவிலேயே அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட்.

இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் இன்னும் ஒரு படத்தில் நடிப்பார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

thalapathy-vijay-1
thalapathy-vijay-1

இந்த நிலையில் அரசியலுக்கு வந்த விஜய் தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். ஏன் விஜய் அரசியலுக்கு வருவதற்கு  முன்பு இப்படி நன்மைகள் செய்யவில்லை என சிலர் இதுக்குறித்து கேள்விகள் கேட்பதுண்டு.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் சௌந்தர் ராஜன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்த சௌந்தர ராஜன் பிறகு விநியோகஸ்தராக இருந்து வந்தார். ஜில்லா திரைப்படம் வெளியான சமயத்தில் முக்கியமான 6 விநியோகஸ்தர்களை தனியாக அழைத்தார் விஜய்.

அவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்த சௌந்தர் ராஜன் கூறும்போது விஜய் இன்னும் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் என கூறுகிறார்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?
Tags: jillasoundararajantamil cinemaVijayசௌந்தரராஜன்தமிழ் சினிமாவிஜய்ஜில்லா
Previous Post

அந்த ஹாலிவுட் படத்தை நான் காபியெல்லாம் அடிக்கலை ப்ரதர்!.. இன்னமும் அதையே சொல்றாங்க!.. மனம் வருந்திய ஏ.ஆர் முருகதாஸ்!.

Next Post

கடைசி வரை அந்த படம் வராது!.. ரசிகர்களுக்கு குண்டை தூக்கி போட்ட வெற்றிமாறன்!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
vetrimaaran

கடைசி வரை அந்த படம் வராது!.. ரசிகர்களுக்கு குண்டை தூக்கி போட்ட வெற்றிமாறன்!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved