பொண்டாட்டிய மட்டும் இல்ல.. தமிழ்நாட்டையே கை கழுவியாச்சு.. ஜெயம் ரவி எடுத்த முடிவு..!

தற்சமயம் விவாகரத்து விஷயங்கள் காரணமாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடக்க போவதாக சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து இது குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டே இருந்தன. இதனால் மனநிம்மதி இழந்த ஜெயம் ரவி இப்பொழுது அதிகமாக தமிழ்நாடு பக்கமே வருவதில்லை என்று கூறப்படுகிறது.

Social Media Bar

இதற்கு நடுவே அவ்வப்போது தன்னுடைய திரைப்படமான பிரதர் திரைப்படத்தின் பிரமோஷன்காக மட்டும் வந்து சென்று கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் அவரிடம் பேட்டி எடுத்தம் சிலர் கேட்கும்போது கடந்த சில காலங்களாகவே உங்களை சென்னையில் பார்க்க முடியவில்லை என்று கேட்டனர்.

ஷாக் கொடுத்த ஜெயம் ரவி:

நான் மும்பைக்கு மாறிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. இதன் மூலமாக இவர் மீண்டும் தமிழ்நாட்டில் தங்க மாட்டார் என்று கூறப்படுகிறது மேலும் ஜெயம் ரவி திரைப்படம் நடிப்பதற்கு மட்டும்தான் இனி தமிழ்நாட்டிற்கு வருவார் என்கின்றனர் ரசிகர்கள்.

ஒரு குடும்ப பிரச்சினை காரணமாக இப்படி ஜெயம் ரவி தமிழ்நாட்டை விட்டு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதே என்று இதுக்குறித்து ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர்.