Tuesday, March 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நான் பழி வாங்குறதா நினைக்குறீங்க… நாக சைதன்யா குறித்து சமந்தா..!

நான் பழி வாங்குறதா நினைக்குறீங்க… நாக சைதன்யா குறித்து சமந்தா..!

by Raj
November 27, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னையில் பிறந்து தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக மாறியவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவில் பிரபலமான பிறகு அவர் தெலுங்கு சினிமாவிலும் நடிப்பதற்கு முயற்சித்தார். அதேபோல தெலுங்கு சினிமாவில் வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்கும் நடிகர் நாகைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

அவர்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை என்று கூறப்பட்டது. பிறகு மிகுந்த உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இப்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார்.

நாக சைதன்யா குறித்து சமந்தா:

 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு விவாகரத்து ஆன சமயத்தில் என்னை பலரும் மோசமாக விமர்சித்து வந்தனர். என்னை அவர்கள் பேசிய வார்த்தைகள் எல்லாம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.

இதனால் இந்த பிரச்சனை என்னை மட்டும் இல்லாமல் எனது குடும்பத்தையும் பாதிக்க துவங்கியது. அது என்னை மிகவும் சோர்வடைய செய்தது ஆனால் அதற்காக மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருக்க முடியாது அல்லவா?

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேன் இப்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறேன் ஆனால் அதையும் கூட நான் அவரை பழிவாங்குவதற்காக தான் செய்கிறேன் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் நான் எனது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார் சமந்தா

Tags: Actress Samanthatamil newsதமிழ் சினிமாநடிகை சமந்தா
Previous Post

இந்த சண்டையில் இருக்கும் சுவாரஸ்யம்.. தனுஷ்.. நயன் பிரச்சனை குறித்து கிண்டல் செய்த நடிகர் பார்த்திபன்.!

Next Post

இந்த மாதிரி நடிகையை அவாய்ட் பண்ணீடுங்க… பிரியா பவானி சங்கரை விமர்சித்த தயாரிப்பாளர்.. இதுதான் நடந்தது…

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
priya bhavani shankar

இந்த மாதிரி நடிகையை அவாய்ட் பண்ணீடுங்க... பிரியா பவானி சங்கரை விமர்சித்த தயாரிப்பாளர்.. இதுதான் நடந்தது…

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved