Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் இவ்வளவா? வாயை பிளக்க வைக்கும் வளர்ச்சி..!

பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் இவ்வளவா? வாயை பிளக்க வைக்கும் வளர்ச்சி..!

by Raj
February 11, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் வளர வேண்டும் என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது.

ஐந்து படங்களுக்கு மேல் நடித்தால்தான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஒரு திரைப்படத்தின் மூலமே அதிக பிரபலம் ஆகி விடுகின்றனர் நிறைய நடிகர்கள்.

அப்படியாக மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அதிகமாக பிரபலமானவர்தான் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

அதற்கு பிறகு இவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. நான்கு கோடிக்கு எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 50 கோடியை தாண்டி வசூல் கொடுத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து இப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் கவின், மணிகண்டன் மாதிரியான வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இப்பொழுது பிரதீப் ரங்கநாதனும் இருந்து வருகிறார்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

ஆனால் சம்பள விஷயத்தைப் பொறுத்தவரை கவின் மற்றும் மணிகண்டனை விட அதிகமான சம்பளத்தை வாங்குகிறார் பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்திற்கு 14 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.

இவருக்கு முன்பிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் கவின் மணிகண்டன் கூட இன்னும் 10 கோடி சம்பளத்தை தொடாத நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஒரே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து 14 கோடி சம்பளத்திற்கு உயர்ந்திருப்பது திரைத்துறையிலேயே பலருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!
Tags: Pradeep Ranganathantamil cinemaதமிழ் சினிமாபிரதீப் ரங்கநாதன்
Previous Post

தனுஷ்க்கு போட்டியா இறங்க இதுதான் காரணம்.. விளக்கம் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.!

Next Post

ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!

ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved