Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நீங்க இல்லாம கூட என்னால படம் பண்ண முடியும் பெருசு – கண்ணதாசனுக்கு சவால் விட்டு ஸ்ரீதர் செய்த காரியம்.

நீங்க இல்லாம கூட என்னால படம் பண்ண முடியும் பெருசு – கண்ணதாசனுக்கு சவால் விட்டு ஸ்ரீதர் செய்த காரியம்.

by Raj
January 26, 2023
in Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஸ்ரீதர் பிரபலமானவர். அவர் இயக்கிய பல படங்கள் இப்போது வரை மக்களுக்கு பிடித்த படங்களாக இருந்துள்ளன. அதே போல ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி விட்டவரும் ஸ்ரீதர்தான். இவர் தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

எப்போதும் ஸ்ரீதர் படங்களுக்கு எம்.எஸ்.விதான் இசையமைப்பார். கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதுவார். இது ஒரு காம்போவாக சென்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் மூவரும் திரைப்படங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஸ்ரீதர் சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்படுபவர். புது முக நடிகர்களை வைத்து காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அப்போது கண்ணதாசனிடம் கூறியுள்ளார் ஸ்ரீதர். புது முகங்களை வைத்து படம் எடுப்பது ரிஸ்க் தம்பி பார்த்துக்கோ. என கூறியுள்ளார் கண்ணதாசன்.

உடனே கோபமான ஸ்ரீதர் ஏன் என்னால முடியாதுன்னு நினைக்கிறீங்களா? யார் துணையும் இல்லாம என்னால் ஒரு ஹிட் படம் கொடுக்க முடியும் என் கூறியுள்ளார்.

அப்போ நானும் எம்.எஸ்.வியும் கூட உனக்கு தேவையில்லையா? என கண்ணதாசன் விளையாட்டாக கேட்க, ஆமாம் உங்க உதவி இல்லாமலே ஒரு படம் பண்றேன் என கோபமாக சென்றுள்ளார் ஸ்ரீதர். அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் கண்ணதாசனின் பங்கு என்னவென்று ஸ்ரீதருக்கு புரிந்துள்ளது.

எனவே தனது உதவியாளர் சித்ராலயா கோபுவை அழைத்து கண்ணதாசனிடம் பாடல் வரிகளை எழுதி வாங்கி வர சொன்னார். கோபு படத்தின் திரைக்கதையில் வேலை பார்த்திருப்பதால் அவரே கண்ணதாசனிடம் பாடல் வரிகளை எழுதி வாங்கி வந்தார். அதன் பிறகு அந்த பாடல்களை கேட்ட ஸ்ரீதர் உண்மையிலேயே நீங்க இல்லாமல் என்னால் ஹிட் கொடுக்க முடியாது என கூறி கண்ணதாசனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Tags: kannadasanSridharகண்ணதாசன்ஸ்ரீதர்
Previous Post

கலக்கலா இருக்கு! –  2கே குயின் க்ரீத்தி ஷெட்டி போட்டோக்கள்

Next Post

இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! –  ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!

Related Posts

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025

முதல் பட இயக்குனருக்கு இளையராஜா கொடுத்த மரியாதை.. அப்ப இவங்க சொல்றதெல்லாம் பொய்யா?

November 3, 2025

அய்யருங்க இப்படி பேச மாட்டாங்க.. சென்சாரிலேயே சிக்கிய பாக்யராஜ் படம்..! இதுதான் காரணம்!.

November 3, 2025

நாகார்ஜுனா அப்பா செய்த உதவி.. என் கல்யாணம் நல்லா நடக்க காரணம்.. நாகேஷ்க்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு..!

November 3, 2025

பல வருட பிரச்சனையை சரி செய்த கமல்.. இதுக்குதான் இளையராஜாவை சந்தித்தாரா?

October 30, 2025
Next Post
இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! –  ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!

இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! -  ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved