Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
இது புது கண்டெண்டா இருக்கு! – ஹிட் அடிக்குமா அகிலன்! – சுருக்கமான விமர்சனம்!

இது புது கண்டெண்டா இருக்கு! – ஹிட் அடிக்குமா அகிலன்! – சுருக்கமான விமர்சனம்!

by Raj
March 10, 2023
in Movie Reviews, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அகிலன். இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே நடிகர் ஜெயம் ரவியை வைத்து பூலோகம் என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் தனது திரைப்படங்களில் முக்கியமான சில அரசியல்களை பேசக்கூடியவர்.

பூலோகம் படத்தில் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனை வைத்து கார்ப்பரேட் நிறுவனம் எப்படி சம்பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் திரைப்படம் அமைந்திருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் கடல் சார்ந்த குற்றங்களை கூறும் விதமாக படம் அமைந்துள்ளது.

நாயகன் ஒரு சாதரண க்ரேன் ஆப்பரேட்டராக துறைமுகத்தில் பணிப்புரிகிறார். அங்கு கப்பல் வழியாக கடத்தல் செய்வதை அறிந்து அதை அவரும் செய்ய துவங்குகிறார். இதற்கிடையே அவருக்கு எதிரியாக சில கடத்தல்க்காரர்கள் உருவாகிறார்கள். அவர்களை எப்படி சமாளிக்கிறார் என கதை செல்கிறது.

படத்தில் கப்பலில் நடக்கும் கடத்தல்கள் சார்ந்து நிறைய பேசப்பட்டுள்ளது. மேலும் இந்த கடத்தலால் இந்திய பொருளாதாரம், பங்கு சந்தை போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகள், தனி மனித வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தையும் இந்த படம் பேசுகிறது.

ஏற்கனவே பூலோகம் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால் இந்த படமும் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நம்பலாம்.

Tags: agilanjayam raviஅகிலன்ஜெயம் ரவி
Previous Post

இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

Next Post

கதை ரொம்ப குழப்புதே?-மெமரிஸ் திரைப்பட விமர்சனம்!

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Next Post
கதை ரொம்ப குழப்புதே?-மெமரிஸ் திரைப்பட விமர்சனம்!

கதை ரொம்ப குழப்புதே?-மெமரிஸ் திரைப்பட விமர்சனம்!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved