Saturday, June 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
TM soundararajan

TM soundararajan

டி.எம்.எஸ் இவ்வளவு பெரிய பாடகராக ஒரு பஜ்ஜிதான் காரணம்!.. அப்படி என்ன நடந்துச்சு!..

by Raj
October 26, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் ஆரம்பக்காலக்கட்டங்களில் பாடகர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு படத்தில் வரும் பாடலை யார் பாடினார் என்றே தெரியாது. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் பாடகர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

அதில் முக்கியமான பாடகராக இருந்தவர் பாடகர் டி.எம் சௌந்தர்ராஜன். சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் டி.எம் சௌந்தர் ராஜன். டி.எம் சௌந்தர் ராஜன் சிறு வயது முதலே பாடல்கள் மீது அதிக நாட்டம் கொண்டவர். டி.எம்.எஸ் பாடும் எந்த ஒரு பாடலிலுமே சுருதி விலகாது என கவிஞர் வாலியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Read More:  கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த 'சபாஷ் நாயுடு' – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

மாபெரும் முருக பக்தனான டி.எம். சௌந்தர் ராஜன் மனதை மயக்கும் பல முருகன் பாடல்களை பாடியுள்ளார். இப்போதும் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு சென்றால் அங்கு டி.எம்.எஸ் பாடல்கள் ஒலிப்பதை தவிர்க்க முடியாது. என்னதான் திரை துறையில் நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும் அவரது பக்தி பாடல்கள் அதை விட பிரபலமானவை.

அதே போலவே அவரது ஆரம்பக்கால வாழ்க்கையும் பக்தி பாடல்களில்தான் துவங்கியது. சின்ன வயதில் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட டி.எம்.எஸ் அடிக்கடி ஏதாவது பாடல் பாடிக்கொண்டே இருப்பார். அப்போது அங்கிருந்த கோவிலை சேர்ந்தோர் டி.எம்.எஸ்ஸை அழைத்து அவரை கோவிலில் பக்தி பாடல் பாட சொல்லியுள்ளனர்.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

அப்படி டி.எம்.எஸ் பாடியதற்காக அவருக்கு பஜ்ஜி மாதிரியான நொறுக்கு தீனிகளை வாங்கி தந்துள்ளனர். இது அவருக்கு பாட்டு பாடுவது மேல் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அதன் பிறகு இந்த வெகுமதிகளுக்காகவே அதிகமாக பாட துவங்கியுள்ளார் டி.எம்.எஸ்.

Tags: tamil cinematamil songstm sounder rajanடி.எம்.எஸ்தமிழ் சினிமாதமிழ் பாடல்கள்
Previous Post

போதும்மா நீ தண்ணீல நனைஞ்சது!.. புடவையிலேயே கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்!.

Next Post

லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..

Related Posts

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
Next Post
vijay leo

லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..

Recent Updates

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved