Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jyothika

ஜோதிகா உங்க உடம்பு.. ரசிகரின் தவறான கமெண்டால் கடுப்பான ஜோதிகா.. கொடுத்த பதில்தான் மாஸ்!.

by Arun
August 22, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Jyotika: தமிழக ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்துக் கொண்டிருந்தவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் சமீப காலமாக திரைப்படங்களில் நடித்து வரும் ஜோதிகா பல கருத்துக்களை கூறுவதன் மூலம் அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறார்.

தற்போது ஜோதிகாவின் உடம்பை பற்றி ஒரு ரசிகர் கமெண்ட் செய்ததால் அதை பார்த்த ஜோதிகா மிகவும் கோபமான பதில் கருத்தை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளின் திரைப்படங்களில் நடித்த ஜோதிகா தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்துள்ளார். மேலும் இவரின் நடிப்பிற்கு பல ரசிகர்களும் அடிமை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர்.

பல திரைப்படங்களில் நடித்த ஜோதிகா சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.

suriya jothiga

மேலும் இவரின் சகோதரி நடிகை நக்மா ஆவார். சூர்யாவும், ஜோதிகாவும் படங்களில் ஒன்றாக நடித்து வந்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது தியா, தேவ் என்ற ஒரு ஆணும் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளார்கள்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகாவை வெறுப்பேற்றிய ரசிகர்

இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆன சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்கள். சென்னையில் இல்லாத கல்வி மும்பையில் கிடைக்கிறதா என பல ரசிகர்களும் கேள்வி கேட்டு வந்த நிலையில், தற்போது ஜோதிகா மும்பை சென்றதும் மாறிவிட்டார் என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் களம் இறங்கும் ஜோதிகா, தற்போது அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பாலிவுட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஜோதிகாவின் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பல ரசிகர்களும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா தன் கணவர் சூர்யாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையதளங்களில் பதிவிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் இவர் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் இவருக்கு உடல் ஷேப்பாக இருக்காது என கமெண்ட் செய்திருக்கிறார்.

jyothika

இந்நிலையில் இந்த கமெண்டை பார்த்த ஜோதிகா கோபமாகி நான் என்னுடைய வலிமைக்காக மட்டும் தான் உடற்பயிற்சி செய்கிறேன். என்னுடைய உடம்பை காட்டுவதற்கு இல்லை என கூறியதோடு, ஒருமுறை நீங்கள் என்னை நேரில் சந்தித்தால் அப்பொழுது தெரியும் என கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் பல நல்ல கமெண்ட்களும், அவரை வெறுப்பேற்றும் விதமாக பல கமெண்டுகளும் அதில் இடம்பெற்றுள்ள நிலையில், ஜோதிகா எதிர்மறையான கமெண்ட்களுக்கு பதில் அளித்துள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Tags: jyothikatamil cinema
Previous Post

விஜய் கட்சி கொடி அப்படியிருக்க காரணம் என்ன? யானை பூ ரெண்டுக்குமே காரணம் உண்டு..

Next Post

இந்த கொடிக்கு என்ன அர்த்தம் தெரியுமா? கொடியை ஏற்றி விஜய் கொடுத்த முதல் ஸ்பீச்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
Vijay TVK

இந்த கொடிக்கு என்ன அர்த்தம் தெரியுமா? கொடியை ஏற்றி விஜய் கொடுத்த முதல் ஸ்பீச்!.

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved