Saturday, March 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ajith vengatprabhu

ajith vengatprabhu

மங்காத்தாவை விட சிறப்பான கதை இருக்கு!.. ஆனா அஜித் கண்டுக்கவே மாட்டேங்குறார்.. விரக்தியடைந்த வெங்கட்பிரபு!..

by Raj
October 22, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vengat prabhu, Ajith: தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய சென்னை 28, கோவா போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படங்கள் ஆகும்,

முக்கியமாக அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் முற்றிலுமாக வெங்கட் பிரபு திரைப்படத்திலிருந்து ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருந்தது. அஜித்திற்கும் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக மங்காத்தா இருந்தது.

அதற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் வெற்றிக்கு பிறகு மங்காத்தா போலவே மங்காத்தாவை விடவும் சிறப்பான ஒரு கதையை அவர் எழுதி வைத்திருந்தார்.

ஆனால் மங்காத்தா படத்திற்குப் பிறகு அஜித்தின் மார்க்கெட் வெங்கட் பிரபுவை விட பெரிதாக சென்றதால். அதற்குப் பிறகு அவர் வெங்கட் பிரபுவை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை வெங்கட் பிரபு அஜித்தை சந்திக்க முயற்சி செய்தும் கூட கதையை கேட்க கூட அஜித் தயாராக இல்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்துதான் தற்சமயம் விஜய்யை வைத்து பாடம் இயக்கும் வேளையில் இறங்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. என்று பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Tags: ajithtamil cinemavengat prabhuVijayஅஜித்தமிழ் சினிமாவிஜய்வெங்கட்பிரபு
Previous Post

ஒரு குடிகாரன் என்கிட்ட ரேட் பேசுனான்.. அன்னிக்கு அழுதுட்டேன்!.. எதிர்நீச்சல் நடிகைக்கு நடந்த கொடுமை!..

Next Post

மிஸ்டர் எக்ஸின் விஜயம்!.. பாக்கியராஜ் எழுதுன முதல் கதை இதுதான்!.. சின்ன வயசுலயே வேற லெவல் போல!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
bhagyaraj

மிஸ்டர் எக்ஸின் விஜயம்!.. பாக்கியராஜ் எழுதுன முதல் கதை இதுதான்!.. சின்ன வயசுலயே வேற லெவல் போல!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved