Connect with us

ஷகிலா சர்ச்சையின் காரணமாக பயில்வான் எடுத்த முடிவு!.. மகளுக்கு செய்த வேலை..

bailwan ranganathan shakila

News

ஷகிலா சர்ச்சையின் காரணமாக பயில்வான் எடுத்த முடிவு!.. மகளுக்கு செய்த வேலை..

Social Media Bar

சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசக்கூடிய நபராக இருந்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் பல யூ ட்யூப் சேனல்களில் இதற்காக பேட்டிகளை கொடுத்து பணம் ஈட்டி வருகிறார்.

இருந்தாலும் கூட சினிமா துறையில் பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லித்தான் இப்படி சம்பாதிக்க வேண்டுமா என்று நேரடியாக பலரும் இவரை கேள்வி கேட்டு வருகின்றனர் என்று கூறலாம்.

பயில்வான் ரங்கநாதன்:

இதற்கு நடுவே நடிகை ஷகிலாவுடன் பயில்வான் ரங்கநாதனுக்கு நடந்த ஒரு பேட்டியில் பேசப்பட்ட ஒரு விஷயத்தின் காரணமாக பெரும் முடிவுகளை தற்சமயம் எடுத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இப்படி மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவது சரியா என்று நடிகை சகிலா அந்த பேட்டியில் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது நான் உண்மைகளை மட்டும் தான் கூறுகிறேன் என்று அவர் பதில் அளித்து இருந்தார்.

அப்போது பேசிய ஷகிலா இப்படி ஊர் உலகத்தில் இருக்கும் அந்தரங்க விஷயங்களை எல்லாம் பேசுகிறீர்களே. உங்களது மகள் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

ஷகிலா கொடுத்த பதில்:

தனது மகளை பற்றி இப்படி அவதூறு பேச வேண்டாம் என்று பயில்வான் கூறும் பொழுது நீங்கள் ஒவ்வொரு நடிகைகளை பற்றி பேசும்பொழுதும் அவர்களது பெற்றோர்களுக்கு இப்படித்தானே இருந்திருக்கும் என்று சகிலா கேட்டிருந்தார்.

actress-shakila
actress-shakila

இந்த நிலையில் இந்த பேட்டிக்கு பிறகு தன்னுடைய மகளுக்கு வேக வேகமாக மாப்பிள்ளை பார்த்து வந்த பயில்வான் ரங்கநாதன் தற்சமயம் அவருக்கு நிச்சயதார்த்தமும் நடத்தி இருக்கிறார். இதன் மூலமாக ஷகிலா சொன்னது பொய் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

To Top