Sunday, April 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மோகன் ஜி அடுத்தபடம் ரிச்சர்ட் ரிஷியுடன்! – மீண்டும் பழைய கூட்டணி!

மோகன் ஜி அடுத்தபடம் ரிச்சர்ட் ரிஷியுடன்! – மீண்டும் பழைய கூட்டணி!

by Raj
March 1, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மோகன் ஜியும் ஒருவர். இதுவரை இவர் 3 திரைப்படங்களை இயக்கியுள்ளார். எப்போதும் மோகன் ஜி இயக்கும் திரைப்படங்கள் அதிக விமர்சனத்துக்குள்ளாவது வாடிக்கையான விஷயமாகும்.

திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் என அனைத்து திரைப்படங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை இவர் பேசியுள்ளார். பத்திரிக்கைக்காரர்களே இந்த திரைப்படங்களை கலாய்த்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

திரெளபதி திரைப்படம் வந்தபோது அந்த படத்தை எதிர்மறையாக விமர்சித்த விகடன் பத்திரிக்கை அந்த படத்திற்கு மிகவும் குறைவான மதிப்பெண்ணை வழங்கியது. தற்சமயம் வந்த பகாசுரன் திரைப்படமும் கூட் பிபிசியால் எதிர்மறையான விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் மோகன் ஜி இயக்கிய மூன்று திரைப்படங்களில் இரண்டில் நடித்தவர் நடிகர் ரிச்சர் ரிஷி. அடுத்து மோகன் ஜி இயக்க போகும் திரைப்படத்தில் இவர்தான் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்திற்கான திரைக்கதை வேலையில் இருக்கிறார் மோகன் ஜி.

கூடிய விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

Tags: bhagasuranmohan gtamil cinemaதமிழ் சினிமாபகாசுரன்மோகன் ஜி
Previous Post

லைட்டா விலக்கி காட்டவா? –  தொடை அழகில் சூடேத்தும் ஐஸ்வர்யா மேனன்!

Next Post

எனக்கு பாட்டு எழுத தெரியாதா! – சுஜாதாவை அசரவைத்த கண்ணதாசன்!

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025
Next Post
எனக்கு பாட்டு எழுத தெரியாதா! – சுஜாதாவை அசரவைத்த கண்ணதாசன்!

எனக்கு பாட்டு எழுத தெரியாதா! – சுஜாதாவை அசரவைத்த கண்ணதாசன்!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved