Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
simbu1

simbu1

பிரபலமான அந்த ஹாலிவுட் படத்தை சிம்புவை வச்சி எடுக்கிறாங்க!.. ரைட்டு அப்ப சம்பவம் உறுதி!..

by Raj
January 17, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Simbu : ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான சில ஹாலிவுட் படங்கள் உண்டு. அப்படியான ஒரு படத்தை தற்சமயம் சிம்புவை வைத்து படம் ஆக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டுள்ளன.

தற்சமயம் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதுவரை சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம்தான் அதிக பட்ஜெட்டை கொண்ட திரைப்படம் எனக் கூறப்படுகிறது.

இதனால் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. தற்சமயம் வந்த செய்தியின்படி இந்த திரைப்படம் 300 பருத்தி வீரர்கள் என்று தமிழில் வெளியான திரைப்படத்தின் தழுவலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதே கதைதான் இந்த படமும் என்று கூற முடியாது என்றாலும் படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதைகளில் 300 பருத்தி வீரர்கள் திரைப்படத்தின் தழுவல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அப்படியான ஒரு படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பது பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் 300 பருத்தி வீரர்கள் திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியிலேயே அதிக ரசிக்கப்பட்டாளம் இப்பொழுதும் உண்டு எனும் பொழுது அது மாதிரியே எடுக்கும் சிம்புவின் படத்திற்கும் கண்டிப்பாக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வரிசையாக சிம்புவுக்கு வருகிற படம் எல்லாமே வெற்றி படங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் சிம்பு முன்பு போல் இல்லாமல் தற்சமயம் சினிமாவின் மீது அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். எனவே இந்த படமும் அவருக்கு நல்ல வெற்றி படமாகவே அமைய வாய்ப்புள்ளது.

Tags: simbutamil cinemaசிம்புதமிழ் சினிமா
Previous Post

200 ரூபாய்க்கெல்லாம் வாய்பில்லை ராஜா!.. ஊழியர்களிடம் கஞ்சத்தனம் காட்டிய சிவாஜி கணேசன்!.. ஓப்பனாக போட்டுடைத்த நடிகர் பிரபு!.

Next Post

என் படத்துக்கு முதல் காட்சிக்கு போனப்ப அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க!.. இயக்குனர் மணிரத்தினத்திற்கு நடந்த சம்பவம்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
maniratnam

என் படத்துக்கு முதல் காட்சிக்கு போனப்ப அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க!.. இயக்குனர் மணிரத்தினத்திற்கு நடந்த சம்பவம்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved