Actress
இலங்கை முழு கவர்ச்சியில் திவ்யபாரதி!.. வெளியான புகைப்படங்கள்!..
ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திவ்யபாரதி. அந்த படத்திலேயே அவருக்கு ஓரளவு சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தன.


நடிகைகள் பொதுவாகவே இணையத்தில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதைதான் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


அந்த வகையில் தற்சமயம் திவ்யபாரதி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்ற திவ்யபாரதி அங்கு வகை வகையாக போட்டோக்களை எடுத்து அவற்றை வெளியிட்டுள்ளார்.

