Tamil Cinema News
வாய்ப்புக்காக அந்த இயக்குனரிடம் சென்ற ஓவியா?.. லீக் வீடியோவின் பின்னால் இதுதான் நடந்தது?.
தமிழில் வெளிவந்த களவாணி திரைப்படம் மூலமாக முதன்முதலாக சினிமா நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்தைப் பொறுத்த வரையில் நடிகை ஓவியா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
அது அனைவருக்குமே பிடித்திருந்தது ஆனால் தொடர்ந்து அப்படியே நடிக்காமல் பிறகு அதிகமாக மாடர்னாக நடித்ததன் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பை இழந்தார் ஓவியா.
பெரும்பாலும் ஓவியாவிற்கு பாவாடை தாவணி போன்ற ஆடைகள் செட் ஆன அளவிற்கு மாடர்ன் உடைகள் செட்டாகவில்லை. அதனால் அவருக்கு சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
அந்த இயக்குனர்தான் காரணம்:
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பை பெற்றார் ஓவியா. பிறகு அதையே பயன்படுத்திக் கொண்டு சினிமாவிலும் வாய்ப்புகளை தேட துவங்கினார்.
இந்த நிலையில் மீண்டும் ஓவியாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்சமயம் பெரிதாக படங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்து வருகிறார் ஓவியா. இந்த நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஆபாச வீடியோ ஒன்று அதிக வைரலாகி வந்தது.
அந்த வீடியோ ஓவியாவின் வீடியோ என்று சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் சிலர் கூறும் பொழுது இந்த வீடியோ ஒரு இயக்குனரிடம் வாய்ப்பு பெறுவதற்காக ஓவியா சென்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தான்.
அதில் இருக்கும் ஆண் நபர் ஒரு இயக்குனர் என்று கூறுகின்றனர். ஆனால் இது எதற்குமே எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் இன்னமும் ஓவியா இதற்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
