News
லீக் வீடியோவில் சிக்கிய ஓவியா.. வாயை வச்சிட்டு சும்மா இருந்துருக்கலாம்.. விரைவில் கைது நடவடிக்கை?.
சமீபத்தில் நடிகை ஓவியா தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிக வைரலாக துவங்கியது.
ஓவியாவின் ஆபாச வீடியோ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ஓவியா கிடையாது என்று ஒரு பக்கத்தில் பேச்சுக்கள் இருந்து வந்தன.
அதே சமயம் ஓவியாதான் அது என்று கூறி ஒரு கும்பல் கூறிவந்தது. இதற்கு ஓவியா என்ன மாதிரியான பதிலளிக்க போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்து வந்தது.
ஓவியாவின் பதில்:
இந்த வீடியோ குறித்த கேள்விகளுக்கு அது அவரது வீடியோதான் என்பது போல ஓவியா பதில் அளித்து வந்தார். ரசிகர் ஒருவர் அதில் கேட்கும் பொழுது வீடியோ மிகவும் குறுகிய நேரம் தான் இருந்தது என்று கூறிய பொழுது அடுத்த முறை நீளமான வீடியோவை வெளியிடுகிறேன் என்று கூறியிருந்தார் ஓவியா.
இப்படி ரசிகர்களுக்கு இவர் பதில் அளித்து வந்த விஷயம்தான் தற்சமயம் பிரச்சனையாக மாறி இருக்கிறது. ஏனெனில் எந்த ஒரு நடிகையும் நடிகரும் தங்களது அந்தரங்க வீடியோவை இப்படி வெளியிட அனுமதி கிடையாது. அது சட்டப்படி குற்றமாகும்.
எனவே ஓவியாவே அவரை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பாரோ? என்று கேள்விகள் எழ தொடங்கி இருக்கின்றன. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
