இது கொஞ்சம் ஓவர்லோட்… நடிகை ரெஜினாவின் புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!..

கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. அதுதான் தமிழில் அவருக்கு முதல் படம் என்றாலும் கதாநாயகியாக அனைவர் மனதிலும் அவர் பதியும் அளவில் அமைந்த திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான்.

Social Media Bar

இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த நிர்ணயம் என்கிற திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.

regina-2
regina-2

பிறகு பரவலாக தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ரெஜினா. அதுவரை பெரிதாக கவர்ச்சியாக நடிக்காதவர் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பிறகு கவர்ச்சி நடிகையாக மாறினார்.

2017 முதல் தமிழில் ஓரளவு வாய்ப்பை பெற்ற ரெஜினா மாநகரம், சரவணன் இருக்க பயமேன், போன்ற படங்களில் நடித்தார். தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அதிக கவர்ச்சியில் அவர் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.