Connect with us

அந்த இடத்தின் ஹீரோ கை வைக்க ஒப்புக்கொண்ட தமன்னா.. சான்ஸ்க்காக என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு..!

tamannah

News

அந்த இடத்தின் ஹீரோ கை வைக்க ஒப்புக்கொண்ட தமன்னா.. சான்ஸ்க்காக என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு..!

Social Media Bar

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. மகாராஷ்டிராவை சேர்ந்தவரான தமன்னா முதலில் ஹிந்தி சினிமாவில் முயற்சி செய்தார்.

ஹிந்தியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை தொடர்ந்தது தென்னிந்தியாவில் வாய்ப்பு தேடி வந்தார். தமிழில் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வந்த கேடி என்கிற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் தமன்னா.

மார்க்கெட் குறையாத நடிகை:

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. 2006 முதல் 2024 வரை தமன்னாவிற்கு இருக்கும் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் குறையவே இல்லை.

tamannah
tamannah

அதற்கு தகுந்தார் போல தமன்னா வெற்றி என்பதும் பலமானதாக அமைந்தது. சில காலங்கள் சினிமா துறையில் அதிக வரவேற்பு பெற்ற தமன்னாவிற்கு இடையில் கொஞ்ச காலங்கள் வரவேற்பு குறைய தொடங்கியது.

அதனை தொடர்ந்து அடுத்து நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் வெகுவாக கவனம் செலுத்த துவங்கினார் தமன்னா. அந்த நிலையில் அவர் நடிக்கும் சில திரைப்படங்கள் சர்ச்சைக்குரியதாக மாறத் துவங்கின ஹிந்தியில் அவர் நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற சீரியஸில் நடித்திருந்த படுக்கையறை காட்சிகள் எல்லாம் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது.

ஜெயிலரில் வரவேற்பு:

தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் அவர் ஆடி இருந்த நடனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. கவர்ச்சிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அறிந்த தமன்னா தற்சமயம் ஒரு சீரிஸில் முழுக்கவே கவர்ச்சியாக நடிக்கிறாராம். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அந்த போஸ்டரிலேயே கதாநாயகன் தமன்னாவின் இடுப்புக்கு கீழே கை வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. வாய்ப்புக்காக இந்த அளவிற்கு இறங்கிவிட்டாரே தமன்னா என இதுக்குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

To Top