அங்கே சொர்க்கம் இல்லை என்று இங்கே பார்த்தேனே.. சொர்க்கத்தை காட்டிய ஐஸ்வர்யா லெட்சுமி.. இதை எதிர்பார்க்கல.!

மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. 2017 இல் துவங்கி 2019 வரை இவர் மலையாளத்தில்தான் நடித்து வந்தார்.

Social Media Bar

தமிழில் ஆக்‌ஷன், ஜெகமே தந்திரம் திரைப்படங்கள் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்கள்தான் அவரை மிகவும் பிரபலப்படுத்தியது.

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டுள்ளது. ஐஸ்வர்யா லெட்சுமியை பொறுத்தவரை திரைப்படங்களில் அவர் அவ்வளவாக கவர்ச்சியாக நடிப்பதில்லை. ஆனால் அதே சமயம் ஒரு சில படங்களில் கவர்ச்சி தேவை எனும்போது அவர் கவர்ச்சியாக நடிப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார் ஐஸ்வர்யா லெட்சுமி.