எல்லை மீறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வேற வழியே இல்லாமல் எடுத்த முடிவு..!
தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும் எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று நினைப்பது கிடையாது. நாகரிகமான ஒரு நடிகையாக வலம் வரவேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கிறது.
ஆனால் அதற்குப் பிறகு இருக்கும் சூழ்நிலை அவர்களது முடிவை மாற்றி விடுகிறது. உதாரணத்திற்கு நடிகை சில்க் ஸ்மிதாவே தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில்தான் வந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முடிவு:
ஆனால் அவரால் கவர்ச்சி நடிகையாகதான் மாற முடிந்தது இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவிற்கு வந்தது முதல் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார்.
இருந்தாலும் அவரது தனிப்பட்ட நடிப்புக்கு வரவேற்பு இருந்து வருகிறது ஆனால் சமீப காலமாக அவர் நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாம் தோல்வியைக் கண்டு வருகின்றன. இதனையடுத்து தற்சமயம் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் கொஞ்சம் கவர்ச்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடவும் துவங்கி விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.