Connect with us

உள்ளாடை மட்டும் போட்டுகிட்டு ஆண் நண்பருடன் ரொமான்ஸ்… சர்ச்சையை கிளப்பிய அமலாப்பால் வீடியோ..!

Amala-Paul

News

உள்ளாடை மட்டும் போட்டுகிட்டு ஆண் நண்பருடன் ரொமான்ஸ்… சர்ச்சையை கிளப்பிய அமலாப்பால் வீடியோ..!

Social Media Bar

தமிழில் முதல் படமே சர்ச்சை படமாக நடித்த நடிகைதான் நடிகை அமலா பால். அமலாபால் முதன்முதலாக நடித்த படம் சிந்து சமவெளி. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆபாச திரைப்படமாக அமைந்திருந்த காரணத்தினால் அப்போது பெரிதாக வரவேற்பு பெறாத ஒரு திரைப்படமாக இது இருந்தது. அதற்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன்தான் சினிமாவில் அமலாபாலை காப்பாற்றிவிட்டார் என்று கூறலாம்.

முதல் பட அறிமுகம்:

அவர் இயக்கிய மைனா திரைப்படம்தான் அமலாபாலுக்கு பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்தது. அவர் மட்டும் அந்த திரைப்படத்தை இயக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அமலாபாலுக்கு இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இந்த நிலையில் அமலா பால் தொடர்ந்து தன்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக நிறைய சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். சினிமாவிலும் ஆடை என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து சமீபத்தில் அதிக சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தார்.

ஏனெனில் அந்த திரைப்படம் முழுக்கவே எந்த ஆடையும் அணியாமல் நடித்து இருந்தார் அமலாபால் இதற்கு நடுவே நிறைய நபர்களுடன் காதல் ஏற்பட்டு திருமணம் ஏற்பட்டு பிறகு விவாகரத்து என்பது தொடர்ந்து அமலாபாலின் வாழ்வில் நடந்த வருகிறது.

கர்ப்பமான நடிகை:

ஆனால் தற்சமயம் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக கர்ப்பமாகி இருக்கிறார் அமலாபால். அது குறித்த போட்டோக்களும் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இதற்கு நடுவே முன்பு ஒரு ஆண் நண்பருடன் இவர் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் சமீபத்தில் அதிக சர்ச்சையாக தொடங்கி இருக்கின்றன.

அந்த வீடியோவில் அந்த ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால் உள்ளாடை மட்டுமே உடுத்தியிருக்கும் அந்த வீடியோ சமீப காலமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

To Top