Connect with us

பெண் இயக்குனருடன் நெருக்கம் காட்டும் நடிகை.. போட்டு உடைத்த சர்ச்சை பாடகி!.

gossip

Gossips

பெண் இயக்குனருடன் நெருக்கம் காட்டும் நடிகை.. போட்டு உடைத்த சர்ச்சை பாடகி!.

Social Media Bar

சினிமா என்றாலே எப்பொழுதும் சர்ச்சைக்கும், வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. அதிலும் தற்பொழுது சில நடிகைகள் தாங்கள் கடந்து வந்த பாதையை கூறும் பொழுது அதில் பல மோசமான பாதையை அவர்கள் கடந்து வந்துள்ளார்கள் என்பது அவர்களின் பேட்டியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை மீ டூ வழியாக பதிவு செய்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் சமீப காலங்களாக சினிமா துறையில் பல வகையான பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. கிசுகிசுப்பு, சர்ச்சை போன்றவை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்ச்சை பாடகி ஒருவர் பிரபல நடிகையைப் பற்றி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரபல பெண் உதவியாளருடன் தொடர்பில் இருந்த முன்னணி நடிகை

தற்பொழுது சினிமா துறையில் புதிதாக வந்துள்ளது இந்த சர்ச்சை. இந்த சர்ச்சையானது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த நடிகை மாடலிங் செய்து, நடிப்பிற்காக பயிற்சி சென்று உள்ளார். அப்பொழுது மாயமான நடிகை ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாயமான நடிகை சீனியர் நடிகை என்பதால் அவர் மீது நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சென்னையில் தனியாக வசித்ததால் மாயமான நடிகையுடன் ஒன்றாக சென்னையில் வசித்து வந்திருக்கிறார்.

gossip

மேலும் அந்த மாயமான நடிகை என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என அவர் கூறி உள்ளார். இதற்கு நான் பலமுறை எதிர்ப்பு தெரிவித்த போதும், சினிமாவில் இது எல்லாம் சகஜம். நீ இப்படி விட்டுக் கொடுத்துப் போக விட்டால் உன்னால் சினிமாவில் ஜொலிக்க முடியாது என அந்த மாயமான நடிகை கூறி இருக்கிறார். எனவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக எதுவும் சொல்லாமல் இவரும் சம்மதித்திருக்கிறார். மேலும் இருவரும் கணவன், மனைவியாக வாழ தொடங்கி விட்டோம். அதன் பிறகு மாயமான நடிகை என் நண்பர்களிடமிருந்தும், பெற்றோரிடமிருந்தும் என்னை பிரித்து அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

gossip

அதன் பிறகு மனதளவில் பாதிக்கப்பட்ட நான், தற்பொழுது சிகிச்சைகள் மேற்கொண்டு அதிலிருந்து வெளிவந்திருக்கிறேன் என கூறி இருந்தார்.

வெளிச்சம் போட்டு காட்டிய சர்ச்சை பாடகி

தற்பொழுது அந்த நடிகை கூறிய குற்றச்சாட்டை சர்ச்சை பாடகி அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். மாயமான நடிகை மீது எழுந்த புகார் உண்மைதான் என்றும், இந்த மாயமான முன்னணி நடிகை பிரபல விரல் நடிகரை வைத்து வெற்றி படங்களை கொடுத்து இயக்குனர் ஒருவரின் பெண் உதவியாளருடன் உறவில் இருந்தார் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top