உங்கள் கற்பனைகளை நான் நிஜமாக்குவேன்!.. டபுள் மீனிங் பதிவு போட்ட அனிகா..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் என்னை அறிந்தால் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு விஸ்வாசம் திரைப்படத்திலும் கூட அஜித்திற்கு இவர் மகளாக நடித்திருந்தார்.

Social Media Bar

இதனை அடுத்து கெளதம் மேனன் இயக்கிய குயுன் வெப் சீரிஸில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரிஸ் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றார் அனிகா.

அனிகா வளர்ந்து கதாநாயகி ஆகும் அளவிற்கு வந்த பிறகு அவருக்கு பெரும் ரசிக பட்டாளம் உருவானது. இதனையடுத்து இவர் புட்ட பொம்மா என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில் இவருக்கு ஏகப்பட்ட முத்த காட்சிகள் வேறு இருந்தன.

இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் அனிகா குறித்து போலியான கவர்ச்சி புகைபடங்களை உருவாக்கி அதை இணையத்தில் விட்டனர். இந்த நிலையில் தற்சமயம் அனிகா அவராகவே கவர்ச்சி படம் ஒன்றை வெளியிட்டு உங்கள் கற்பனைகள் ஒரு நாள் நிஜமாகும் என பதிவிட்டுள்ளார்.

இத்தனைக்கும் இவருக்கு 19 வயதுதான் ஆகிறது என்பது முக்கிய தகவலாகும்.