Thursday, March 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ar rahman saira banu

ar rahman saira banu

ரொம்ப கடினமான முடிவுதான் இருந்தாலும் வேற வழியில்லை.. விவாகரத்து குறித்து ஏ.ஆர் ரகுமான் ஓப்பன் டாக்..!

by Raj
November 20, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Since this morning, the divorce of A.R. Rahman and his wife Saira Banu has been the talk of the town.

இன்று காலையில் இருந்தே ஏ.ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சைரா பானு இவர்கள் இருவரின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

ஏ.ஆர் ரகுமானும் அவரது மனைவி சைரா பானுவும் பல வருடங்களாக திருமண வாழ்வில் இருந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 29 வருடங்கள் இவர்கள் திருமண வாழ்க்கையில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென்று ஏ.ஆர் ரகுமான் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருக்கிறார்.

இந்த விஷயத்தை சைராபானுவின் வழக்கறிஞரான வந்தனா சாதா உறுதி செய்து இருக்கிறார். இவர் இது குறித்து வெளியிட்ட பதிவில் மிகக் கடினமான ஒரு முடிவை தற்சமயம் இருவரும் எடுத்து இருக்கின்றனர். இந்த முடிவுக்கு மற்ற மக்களும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ar rahman
ar rahman

ஏ.ஆர் ரகுமான் விவாகரத்து:

இந்த நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் ஏ ஆர் ரகுமானும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏ.ஆர் ரகுமான் கூறும் பொழுது நாங்கள் முப்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைப்போம் என்று நம்பினோம். ஆனால் முடிவுகள் இப்பொழுது மாறிவிட்டது.

இதயங்களின் கனத்தை கடவுள்களின் சிம்மாசனத்தால் கூட தாங்க முடியாது எங்களுடைய இதயங்கள் உடைந்து விட்டன அதை சேர்ப்பதற்கான இடத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் கூட நாங்கள் அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம் என்று பதிவு செய்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

Tags: ஏ.ஆர் ரகுமான்ஏ.ஆர் ரகுமான் மனைவிஏ.ஆர் ரகுமான் விவாகரத்துசைரா பானு
Previous Post

நடிக்கிறாங்களா நிஜமான்னு தெரியல.. Nayanthara beyond the fairy tale குறித்து ஒரு பார்வை..!

Next Post

ஜீவானாம்சம் தொகை மட்டும் இவ்வளவு வருதாம்… AR Rahman divorce update.!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
ar rahman

ஜீவானாம்சம் தொகை மட்டும் இவ்வளவு வருதாம்… AR Rahman divorce update.!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved