Friday, February 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
maya

maya

மாயாவை கேப்டன் ஆக்குனதே பெரும் சம்பவம்தான்!.. சிக்கி தவிக்கும் போட்டியாளர்கள்!..

by Raj
November 7, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் ஆரம்பித்த முதல் வாரம் முதல் இப்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. துவங்கிய பொழுது இதற்கு குறைவான பார்வையாளர்களே இருந்தாலும் போகப்போக இதை பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.

ஒருவர் எலிமினேஷன் ஆகி வரும் நிலையில் போனவாரம் புதிதாக ஐந்து நபர்களை பிக் பாஸ் வீட்டில் சேர்த்தனர். இந்த நிலையில் தற்சமயம் அதில் இருந்து பிரதீப்பும் வெளியேறியுள்ளார். பிரதீப்பிற்கும் மாயாவிற்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருந்தது.

இடையிலேயே பிரதிப்பால் தான் நான் பாதுகாப்பாற்றதாக உணர்கிறேன் என்று மாயா கூறி வந்தார். இந்நிலையில் எலிமினேஷனில் பிரதீப் சென்றது மாயாவிற்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாக அமைந்துள்ளது. மேலும் மாயாதான் இந்த வாரத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறார் மாயா. அவர்கள் பல் துலக்கும் பிரஸ் போன்றவற்றை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு கையால் பல் துலக்குங்கள் என்றெல்லாம் அவர்களிடம் நிர்ப்பந்திக்கிறார்.

பொதுவாக தலைவர்களுக்கு இந்த மாதிரி தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இதனால் மாயாவிற்கு கமல்ஹாசன் ஏதேனும் தண்டனைகள் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: Biggboss tamilmayaதமிழ் சினிமாபிக்பாஸ் சீசன் 7மாயா
Previous Post

இத்தனை லட்சமா!..  பிக்பாஸில் பிரதீப்பிற்கு வழங்கப்பட்ட மொத்த சம்பளம்!.

Next Post

ஓ.டி.டியாலதான் அந்த தனுஷ் படம் ஓடாம போணுச்சு!.. மனம் திறந்த இயக்குனர்!.

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025
Next Post
dhanush karthik subbaraj

ஓ.டி.டியாலதான் அந்த தனுஷ் படம் ஓடாம போணுச்சு!.. மனம் திறந்த இயக்குனர்!.

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved