நடிகைகளுடன் அது கூடாது!.. என் கண்டிஷனை மீறிட்டார் ஜிவி பிரகாஷ்.. சைந்தவி ஓப்பன் டாக்!..
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திலேயே...

















