சல்லியா சல்லியா நொறுக்கிட்டியேப்பா.. இசையமைப்பாளாருக்கு சம்பவம் செய்த விஜய்!.
தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து...

















