பெண்கள், குடி பாரதிராஜா குறித்து பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்கள்.!
ஒரு காலகட்டங்களில் கிராமிய திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பாரதிராஜா.
பாரதிராஜாவை பொருத்தவரை குறைந்த பட்ஜெட்டில் நல்ல வெற்றி படங்களை எடுக்கக்கூடியவர் என்றால் அவருக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
அதேபோல பாரதிராஜா மூலமாக உதவி இயக்குனர்களாக நிறைய பேர் சினிமாவிற்கு வந்து பிரபலம் அடைந்து இருக்கின்றனர். நிறைய நடிகர்களையும் நடிகைகளையும் பாரதிராஜா அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் பாரதிராஜா குறித்து பயில்வான் ரங்கநாதன் சில சர்ச்சைக்குரிய தகவல்களைக் கொண்டு இருக்கிறார் அதில் அவர் கூறும்பொழுது பாரதிராஜா அதிக குடி பழக்கம் உள்ளவர் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறும்பொழுது நான் காலை 9 மணிக்கு குடிப்பேன், மூன்று மணிக்கு குடிப்பேன் இரவு 9 மணிக்கு குடிப்பேன். பெண்களுடன் எப்பொழுது எல்லாம் சுகமாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் குடிப்பேன்.
கோபம் வந்தால் கூட குடிப்பேன் என்று பல வருடமாக குடிப்பழக்கத்தில் இருந்து இப்பொழுது எனக்கு குடிக்கவே பிடிப்பது இல்லை என்று பாரதிராஜா கூறியதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.