Connect with us

ஸ்காட்லாந்த் சுதந்திர போராட்டத்துல யூஸ் பண்ணுனது!.. லியோ கத்திக்கு பின்னால் இருக்கும் கதை!..

leo vijay

News

ஸ்காட்லாந்த் சுதந்திர போராட்டத்துல யூஸ் பண்ணுனது!.. லியோ கத்திக்கு பின்னால் இருக்கும் கதை!..

Social Media Bar

லியோ திரைப்படம் தினசரி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான எந்த ஒரு படமும் சிறப்பான வெற்றியை கொடுக்க கூடியவை ஆகும்.

அதிலும் கடைசியாக வந்த விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்த அளவை விடவும் அதிக வெற்றியை பெற்று தந்தது. இதனையடுத்து லியோ திரைப்படம் எப்படியும் இதற்கு முன்பு வந்த விஜய் படங்களை விடவும் அதிக வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Although big heavy swords are more commonly associated with the middle ages, true two-handed great swords like the six offered here were products of the renaissance.

மேலும் லோகேஷ் கனகராஜ் தனது திரைப்படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவர். லியோ டீசரில் விஜய் கையில் ஒரு கத்தி இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். அந்த கத்திக்கு பின்னால் ஒரு பெரும் கதை உண்டாம்.

1200களில் ஸ்காட்லாந்து நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தப்போது எதிரிகளை தாக்குவதற்கு தரமான கத்தி ஒன்று வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்படி அவர்கள் உருவாக்கிய கத்திதான் வாலிஸ் என்கிற கத்தி. அதே மாடல் கத்திதான் லியோ திரைப்படத்திற்கும் வேண்டும் என கூறி அந்த கத்தியை தயார் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

To Top