Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பவா எடுத்த அதிர்ச்சி முடிவு.. லைவ்வை நிறுத்திய பிக்பாஸ்! – என்ன ஆச்சு?

பவா எடுத்த அதிர்ச்சி முடிவு.. லைவ்வை நிறுத்திய பிக்பாஸ்! – என்ன ஆச்சு?

by Raj
October 9, 2023
in News, Actress, Bigg Boss Tamil
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் பல பரபரப்பான விஷயங்கள் நடந்து வருகிறது. முதல் வார எலிமினேஷன் சுற்றில் பவா செல்லதுரைதான் எலிமினேஷன் ஆவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சிகரமாக அனன்யா போட்டியை எலிமினேட் செய்யப்பட்டார்.

இருந்தாலும் பாவா செல்லதுரையும் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்புவதற்கு விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து அவருக்கு இருக்கும் உடல் நலப் பிரச்சினைகளும், பிக் பாஸில் இருக்கும் பிரச்சனைகளும் சேர்ந்து அவருக்கு சோர்வை ஏற்படுத்தி விட்டன.

எனவே நேற்று இரவு கன்ஃபஷன் அறைக்கு சென்ற பவா செல்லதுரை தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதுவும் இன்னும் அரை மணி நேரத்தில் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அப்படியெல்லாம் யாரையும் அனுப்பிவிட முடியாது உங்களுக்கு வேண்டுமானால் ஒரு மருத்துவரை நியமிக்கிறோம் என்று பிக் பாஸ் கூறியும் அதற்கு பவா செல்லதுரை ஒப்புக் கொள்ளாததால் பேசிவிட்டு கூறுகிறேன் என்று கூறி இருந்தார் பிக் பாஸ்.

காலையில் இருந்து பவா செல்லதுரையை வீட்டில் காணாத நிலையில் இடையே பிக்பாஸ் லைவ் சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் லைவ் வந்தபோதும் பவா உள்ளே இல்லை. பின்னர் போட்டியாளர்களிடம் பேசிய பிக்பாஸ், பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், ஆனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது நலமுடன் உள்ளதாகவும் மட்டும் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் ஜிபி முத்து இதுபோல எலிமினேஷன் இல்லாமலே திடீரென வெளியேறினார். ஆனால் அவரும் கமல்ஹாசன் வரும் வரை வார இறுதி வரை காத்திருந்து பின்னர்தான் வெளியேறினார். ஆனால் பவா எந்த முன்னறிவிப்பும் இன்றி சில மணி நேரங்களிலேயே வெளியேறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags: bigg boss 7biggboss season 7 Tamilkamal haasan
Previous Post

அடுத்து எடுக்கப்போற ரஜினி படம் வரைக்கும் எல்லா கதையையும் அஞ்சு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன்!.. உண்மையை கூறிய லோகேஷ்!.

Next Post

பலான படத்துக்கு கூட்டிட்டு போ.. ஆட்டோக்காரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினி!..

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

October 17, 2025
Next Post
பலான படத்துக்கு கூட்டிட்டு போ.. ஆட்டோக்காரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினி!..

பலான படத்துக்கு கூட்டிட்டு போ.. ஆட்டோக்காரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினி!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved