Connect with us

படம் எடுக்க வந்தியா!.. ஆண்டியை கரெக்ட் பண்ண வந்தியா… தயாரிப்பாளர் காசில் உல்லாசம் அனுபவிச்ச பிக்பாஸ் பிரபலம்..

Gossips

படம் எடுக்க வந்தியா!.. ஆண்டியை கரெக்ட் பண்ண வந்தியா… தயாரிப்பாளர் காசில் உல்லாசம் அனுபவிச்ச பிக்பாஸ் பிரபலம்..

Social Media Bar

தமிழ் மக்கள் மத்தியில் தங்களை அதிகமாக பிரபலப்படுத்திக் கொள்ள தற்சமயம் வெள்ளித்திரைகளை விட சின்னத்திரைதான் பிரபலங்களுக்கு அதிக உதவியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு எளிதாக உதவுகின்றன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி அதில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பிறகு மக்கள் அதிகம் பார்க்கும் சின்னத்திரை அல்லது வெள்ளி திரையில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருப்பார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் போன சீசனில் சினிமாவில் சென்று வாய்ப்பை பெற வேண்டும் என்ற ஆசையில் ஒரு பிரபலம் இதில் கலந்து கொண்டார். பிறகு அதே போலவே பிக் பாஸ் முடிந்த பிறகு அவருக்கு திரை துறையில் வாய்ப்புகள் கிடைத்தது.

திரைத்துறையில் வாய்ப்பு:

ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி அதன் மூலமாக அந்த வாய்ப்பையும் இழந்திருக்கிறார் இந்த பிரபலம். ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை இவர் பெற்றார். அந்த திரைப்படத்தில் துணை இயக்குனராக ஒரு பெண் பணி புரிந்திருக்கிறார்.

இந்த நிலையில் திரைப்படம் எடுப்பதற்காக தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தில் துணை இயக்குனருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் பிக் பாஸ் பிரபலம். தொடர்ந்து விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் படம் எடுக்க காசு கொடுத்தால் அந்த காசில் படம் எடுக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்கிறாயா என்று கூறி அவரை கண்டித்துள்ளார்.

கடுப்பான தயாரிப்பாளர்:

மேலும் சில நாட்களில் இந்த படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நீ படமே எடுக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார் தயாரிப்பாளர். இந்த நிலையில் சினிமா வட்டாரத்தில் இந்த செய்திகள் பரவியதால் இவருக்கு வேறு தயாரிப்பாளர்களும் வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

gossip-11
gossip-11

இதற்கு நடுவே இந்த பிக் பாஸ் பிரபலம் அந்த துணை இயக்குனரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் அந்த துணை இயக்குனராக இருக்கும் பெண் ஆண்டி அளவிற்கு வயதானவர் என்றும் ஏற்கனவே பல பிரபலங்கள் அவரை பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இதன் மூலமாக தற்சமயம் அந்த தயாரிப்பாளர் தான் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

To Top