Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
இன்கம் டேக்ஸ் அதிகாரியையே அலறவிட்ட விஜயகாந்த்!.. நிஜமாவே அவர் அப்படிதான்..

இன்கம் டேக்ஸ் அதிகாரியையே அலறவிட்ட விஜயகாந்த்!.. நிஜமாவே அவர் அப்படிதான்..

by Raj
September 2, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் உள்ள திரை கலைஞர்களில் மக்கள் மத்தியில் மாறாத இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது இதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் அதிகமாக கதாநாயகனாக திரைப்படங்கள் நடித்த நடிகராக விஜயகாந்த் இருக்கிறார். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 18 திரைப்படங்கள் வரை கதாநாயகனாக நடித்துள்ளார் விஜயகாந்த்.

பொதுவாக விஜயகாந்த் யாருக்குமே பயப்பட மாட்டார் என்று பலர் கூறுவது உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் அவர் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால் வருமான வரி அதிகாரிகளிடமே அப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

ஒருமுறை விஜயகாந்தின் வீட்டிற்கு வருமான வரி சோதனை செய்பவர்கள் சோதனை செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது விஜயகாந்திடம் அவரது சொத்து மதிப்பு குறித்து கேள்விகள் கேட்டனர்.

ஆனால் விஜயகாந்துக்கு அவரது சொத்துக்கள் குறித்து எதுவும் தெரியாது. அவரது மேலாளர்தான் அதையெல்லாம் கவனித்து வந்தார். எனவே விஜயகாந்த் அதுக்குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த வருமான வரி அதிகாரிகள் இப்படியெல்லாம் பேசி கொண்டிருந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர்.

அதை கேட்டதும் கேப்டனுக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டார். அதன் பிறகுதான் உண்மையிலேயே விஜயகாந்திற்கு எதுவுமே தெரியாது என்கிற விஷயம் வருமான வரி அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.

Tags: tamil cinematamil newsvijayakanthதமிழ் சினிமாதமிழ் செய்திகள்விஜயகாந்த்
Previous Post

சென்னை மக்களுக்காக கோவில் கட்டிய அர்ஜுன்!.. இவரை போய் இப்படி பேசலாமா.. கோபமான பத்திரிக்கையாளர்!..

Next Post

100 கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் இயக்குனர் சேரன்!.. – ஹீரோ யாரு தெரியுமா?

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
tamil actor seran

100 கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் இயக்குனர் சேரன்!.. – ஹீரோ யாரு தெரியுமா?

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved