கருப்பு புடவையில் கிறங்க வைக்கும் தர்ஷா குப்தா புகைப்படங்கள்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து கொண்டிருந்தவர் நடிகை தர்ஷா குப்தா. நாடகங்களில் மிகவும் கடினமான காட்சிகளை கூட ரசிகர்களுக்காக நடித்தார். ஆனால் நாடகத்தில் நடித்த வரை அவருக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை.…
