Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vengatesh bhat

vengatesh bhat

5000 சம்பாதிச்சப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்ல!.. வெங்கடேஷ் பட் கதையை கேட்டு கண்ணீர் விட்ட அரங்கம்!..

by Raj
March 26, 2024
in News, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குக் வித் கோமாளி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பல பிரபலங்களில் செஃப் வெங்கடேஷ் பட்டும் முக்கியமானவர். அதற்கு முன்பு வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருக்கிறார் என்றாலும் கூட அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் மிகவும் சீரியஸாக இருப்பார் வெங்கடேஷ் பட்.

அதனால் அவரை பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனெனில் நடுவர் என்றாலே ரொம்ப ஸ்ட்ரிக்டாகதான் இருப்பார்கள். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் மிகவும் ஜாலியான ஒரு நபராக அவரை பார்க்க முடிந்தது.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

அதிலிருந்து அவருக்கும் நிறைய ரசிகர்கள் உருவாக துவங்கினர். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் மகளிர் தினத்தை முன்னிட்டு வெங்கடேஷ் பட்டையை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தனர். அப்பொழுது நிறைய கஷ்டப்பட்டு இப்படி ஆன ஒரு இடத்தை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். இதன் மூலமாக நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் கூறும்பொழுது முதன்முதலில் ட்ரைனிங் வேலையில் சேரும் பொழுது ஐயாயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன். இப்பொழுது எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறேன் ஆனால் அந்த 5000 ரூபாய் சம்பாதித்த போது இருந்த மகிழ்ச்சியில் கடுகளவு கூட இப்பொழுது எனக்கு இல்லை.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ஏனெனில் அப்பொழுது என்னுடைய தாய் என்னுடன் இருந்தார் ஆனால் நான் நல்ல நிலைக்கு வர துவங்கியப்போது என் தாய் என்னுடன் இல்லை எனது மகளுக்கே என் தாயின் பெயரை தான் வைத்திருக்கிறேன். ஆனாலும் கூட எனது அம்மாவின் இழப்பை என்னால் நிறைவு செய்யவே முடியாது. இப்போது இவ்வளவு ரூபாய் சம்பாதித்தாலும் கூட அந்த சந்தோஷம் இப்போது வரை கிடைக்கவில்லை என்று மன வருத்தத்துடன் கூறி இருக்கிறார் வெங்கடேஷ் பட்.

Tags: tamil cinemavengatesh bhattvijay tvதமிழ் சினிமாரஜினிகாந்த்விஜய் டிவிவெங்கடேஷ் பட்
Previous Post

சந்தானத்துக்கு பதிலா சினிமாவுக்கு வரவிருந்த நடிகர் இவர்தான்!.. எடுத்த ஒரு முடிவில் வாழ்க்கையே மாறிப்போயிடுச்சு!..

Next Post

ஒரே நைட்டில் படமாக்கப்பட்ட பாடல்!.. என்னை ஹீரோவாக்குனது அந்த பாட்டுதான்!.. மனம் திறந்த பாண்டியராஜன்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
ilayaraja pandiyarajan

ஒரே நைட்டில் படமாக்கப்பட்ட பாடல்!.. என்னை ஹீரோவாக்குனது அந்த பாட்டுதான்!.. மனம் திறந்த பாண்டியராஜன்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved