Connect with us

கூல் சுரேஷ்ல ‘கூ’ வ எடுத்து வேற போட்டு பேசுறானுங்க!.. பவா செல்லதுரையிடம் அலப்பறையை கிளப்பிய கூல் சுரேஷ்.

bava chella durai cool suresh

Bigg Boss Tamil

கூல் சுரேஷ்ல ‘கூ’ வ எடுத்து வேற போட்டு பேசுறானுங்க!.. பவா செல்லதுரையிடம் அலப்பறையை கிளப்பிய கூல் சுரேஷ்.

கூல் சுரேஷ்ல ‘கூ’ வ எடுத்து வேற போட்டு பேசுறானுங்க!.. பவா செல்லதுரையிடம் அலப்பறையை கிளப்பிய கூல் சுரேஷ்.

Social Media Bar

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் கூல் சுரேஷ் மாதிரியான ஆட்களை நிகழ்ச்சியில் இறக்கி உள்ளனர்.

அதேபோல சமூகத்தில் மதிப்புமிக்க ஆட்களையும் கூட பிக் பாஸ் போட்டியாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். உதாரணமாக எழுத்தாளர் பவா செல்லதுரையை கூறலாம். இலக்கிய உலகில் முக்கியமான எழுத்தாளரான பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்திருப்பது ஆச்சரியமான விஷயமாகும்.

ஏனெனில் இதற்கு முன்பு எந்த எழுத்தாளரையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்ததில்லை. இந்த நிலையில் பவா செல்லதுரையிடம் கூல் சுரேஷ் பேசும்பொழுது பொதுவெளியில் தன்னை எப்படி கலாய்க்கிறார்கள் என்பதை குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரிடம் என்னோட பெயர் வந்து கூல் சுரேஷ் சார் ஆனால் என்னை சுரேஷ் என்று கூப்பிடலாம் ஆனால் கூல் என கூப்பிடுறாங்க. இன்னும் சில பேர் கூல் அப்படிங்கிற இடத்தில் கூவிற்கு பதிலாக பூவை போட்டு பேசுகிறார்கள். என்று பவா செல்லதுரையிடம் கூறியுள்ளார். ஒரு எழுத்தாளரிடம் இப்படி அநாகரிகமாக பேசலாமா என்று பவா செல்லதுரையின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top