Actress
டாட்டூ தெரியுற மாதிரி போஸ்.. ஹார்ட் பீட்டை ஏத்திவிட்ட தர்ஷா குப்தா..!
சீரியல்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. தர்ஷா குப்தா ஆரம்பத்தில் விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தார்.
ஆனால் சீரியல்களில் நடித்த சமயத்தில அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. அவர் பிரபலமாகவும் இல்லை. இந்த நிலையில்தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியின் மூலமாக தர்ஷா குப்தா பிரபலமடைந்தார். அதற்கு பிறகு ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் அப்போதில் இருந்தே இவர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை பழக்கமாக கொண்டிருந்தார். அப்படியாக அவர் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.