News
உள் ஆடை மட்டும் போட்டு.. தமன்னாவை ஓரம் கட்டிய ஸ்ரீதேவி மகள்!.. தீயாய் பரவும் தேவாரா பாடல்!..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்சத்தில் இருந்த நடிகையாக திகழ்ந்தார்.
அதன் பிறகு பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமாகி படங்களில் நடித்து வரும் வேளையில், தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
அந்த வகையில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தற்போது தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவரா படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி அதில் ஜான்வி கபூரின் நடனம் ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
தேவரா படம்
ஜான்வி கபூர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இது. மேலும் ஸ்ரீதேவியின் மகள் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்பதால் பலரின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தேவரா படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில், தற்பொழுது இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதில் ஜான்வி கபூர் கவர்ச்சியாக நடனமாடும் அந்த வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஜான்வி கபூர் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் தேவரா படம் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில். தற்பொழுது இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
கவர்ச்சி நாயகி ஜான்வி கபூர்
தேவரா படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இவரின் இசையில் இந்த படத்தில் இவர் பாடிய முதல் பாடல் வெளிவந்து ஹிட் கொடுத்த நிலையில், இரண்டாவது பாடல் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது.

இதில் ஜான்வி கபூர் உள்ளாடை மட்டும் போட்டு அநியாய கவர்ச்சியில் நடித்துள்ளார். இதுவரை இங்கு தமன்னாதான் கவர்ச்சி கன்னியாக இருந்தார். தற்சமயம் அவருக்கு போட்டியாக களம் இறங்கியிருக்கிறார் ஜான்வி கபூர். இந்த பாடல் வெளியாகி ஒரு நாளுக்குள்ளாகவே 50 லட்சம் வீவ்களை கடந்து யூ டியூப்பில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது “பத்தவைக்கணும்” என்கிற தேவரா பாடல்.
