Monday, March 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கு இதுதான் காரணம்.. சர்ச்சையை மேலும் சர்ச்சையாக்கிய பிரதீப் ரங்கநாதன்.!

லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கு இதுதான் காரணம்.. சர்ச்சையை மேலும் சர்ச்சையாக்கிய பிரதீப் ரங்கநாதன்.!

by Raj
February 16, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவராக பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இயக்குனராக கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இரண்டாவது திரைப்படத்திலேயே படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அப்படியாக அவர் நடித்த லவ் டுடே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் அடுத்தடுத்து கதாநாயகனாக வரிசையாக திரைப்படங்களில் களம் இறங்கி இருக்கிறார் பிரதீப் ரஙக்நாதன். அதே சமயம் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து மொத்த காட்சிகள் இருப்பதால் அது தொடர்பாக மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

அவர் இயக்கிய கோமாளி திரைப்படத்திலும் முத்தக் காட்சிகள் இருந்தது. அதேபோல அவர் கதாநாயகனாக நடித்த லவ் டுடே திரைப்படத்திலும் இருந்தது இந்த நிலையில் இப்பொழுது அவர் நடித்து வரும் எல்.ஐ.கே  மற்றும் டிராகன் ஆகிய திரைப்படங்களிலும் முத்த காட்சிகள் அதிகமாக இருக்கின்றன.

இதுக்குறித்து  அவரிடம் கேட்ட பொழுது திரைப்படங்களில் முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என்று தான் நான் நேர்ந்தேன். ஆனால் இயக்குனர்கள் என்னை சமாதானப்படுத்தினர். விக்னேஷ் சிவனிடம் முத்த காட்சிகள் வைத்தால் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்காது என்று கூறினேன்.

அதற்கு அவர் அப்படி என்றால் அனிமல் படம் எப்படி ஓடியது? இப்பொழுது இந்த காட்சிகளை எல்லாம் பேமிலி ஆடியன்ஸும் ரசிக்கின்றனர். அதனால் அது பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டார். இயக்குனரும் என்னிடம் கூறும்போது லியோ திரைப்படத்தில் விஜய்க்கு முத்தக் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது.

அது ஒன்றும் பெரிதாக சர்ச்சை ஆகவில்லை. எனவே அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினார் எனவே நானும் படத்திற்கு தேவை என்றால் இந்த மாதிரி காட்சிகளில் நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்

Tags: dragonPradeep Ranganathantamil cinemaடிராகன்தமிழ் சினிமாபிரதீப் ரங்கநாதன்
Previous Post

நெருக்கமாக நின்று வெளியான வீடியோ.. காதலர் தினத்தில் வைரலான விக்னேஷ் சிவன் நயன் வீடியோ!.

Next Post

இதெல்லாம் பண்ணுனாதான் படம் ஓடும்.. விடாமுயற்சியை மறைமுகமாக அடித்த விஜய் பட தயாரிப்பாளர்.!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
இதெல்லாம் பண்ணுனாதான் படம் ஓடும்.. விடாமுயற்சியை மறைமுகமாக அடித்த விஜய் பட தயாரிப்பாளர்.!

இதெல்லாம் பண்ணுனாதான் படம் ஓடும்.. விடாமுயற்சியை மறைமுகமாக அடித்த விஜய் பட தயாரிப்பாளர்.!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved