Connect with us

நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா!.. வெளிய தெரியவே இல்ல..

nayanthara

Cinema History

நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா!.. வெளிய தெரியவே இல்ல..

தென்னிந்தியாவில் உள்ள நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை நயன்தாராதான். சினிமாவில் தன்னுடைய 18 வது வயதிலேயே நடிக்க வந்த நயன்தாரா தமிழில் ஐயா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு அவருக்கு இரண்டாவது திரைப்படமே ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. இதற்கு நடுவே நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்த நயன்தாரா அதனை தொடர்ந்து அதிக சர்ச்சைகளை சந்தித்தார்.

இப்படி பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்த நயன்தாரா தற்சமயம் தமிழில் முக்கியமான நடிகைகளில் ஒருவராகி விட்டார். தமிழ் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். அதேபோல தென்னிந்தியா நடிகைகளில் தனக்கென ஒரு பிரைவேட் விமானம் வைத்திருக்கும் நடிகையும் நயன்தாரா மட்டுமே.

இவரது சொத்து மதிப்பு குறித்து கூறும் பொழுது கிட்டத்தட்ட 180 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டவர் நயன்தாரா என்று கூறப்படுகிறது. ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகருக்கு இது பெரிய சொத்து மதிப்பு கிடையாது. ஏனெனில் ஒரு திரைப்படத்திற்கு அவர்கள் பல கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள்.

ஆனால் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் இரண்டு கோடி மூன்று கோடி என்று தான் சம்பளமே வாங்குவார்கள். அப்படி இருக்கும் பொழுது நயன்தாராவிடம் 180 கோடி அளவில் சொத்து இருப்பது பெரிய விஷயமாகும் என்று கூறப்படுகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top